AIADMK Updates🌱| NDA Alliance| Tamil Nadu News 📰 | Indian Politics 🇮🇳 | Follow and Support🙂|Memes and Trolls😈 Instagram 📷 and Facebook 🤳- AIADMKTRIBE 🔥
எடப்பாடியார் அதிமுக MLAகளால் தேர்ந்தெடுக்கபட்டு முதலமைச்சரானார்.
ஜோசப் தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், அமமுக மற்றும் ஐயும்எல் MLAகளால் தேர்ந்தெடுக்கபட்டு முதலமைச்சரானார்.
Both are not same.
Hello Tamil Nadu voters,
Will VCK and both the communists leave TVK irrespective of the by election results?
Will PMK and DMDK replace them?
What are your thoughts?
Are there any other combination?
வெற்றி பயணம் திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நிதிச்சுமை அதிகரிக்க வாய்பு உள்ளது, இதனை ஈடுகட்ட அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?
இந்த சேவையை உபயோகிக்காத்த மக்கள் மீது கூடுதல் வரி விதிப்பது நியாயமா?
அண்ணன் சீர், தாய்மாமன் தாங்க மோதிரம் திட்டமும் இதில் அடங்கும்🙁.
அண்ணா திமுக தொண்டன் அனைவரும் எடப்பாடியார் அவர்கள் தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மே 4கிற்கு பிறகு துரோகி யார் எதிரி யார் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் அதை உறுதி செய்து கொண்டனர். இதற்கு பிறகு எந்த சமரசமும் இல்லை 🌱🔥🙏
விஜய் எச்சி கைல கூட காக்கா விரட்ட மாட்டரா 😭😭😭 லாட்டரி சீட்டு பணம் ரொம்ப விளையாடி இருக்கு. சாட்டை சொல்வதெல்லாம் பார்த்தா இவங்க பெரிய ஆபத்து கூட்டம் போல தெரியுது 😰
மதுராந்தகத்தில் ஆளும்கட்சியின் உண்மை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்றி 🌱வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தங்கள் வாய்ப்பை உழைப்பை மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் தட்டி பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்று முடிவெடுத்து விட்டார்கள்.கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் அடக்கம்.