மக்களை Manupulating செய்து ஏமாற்றுவது என்பது இதுதான்..
இவனை நம்பி நாசமான கூட்டங்கள் தான் அதிகமாக உள்ளது..
தமிழ்நாடு ஒரு மயிரும் வளராது.
He is a very dangerous fellow..🤬
#WATCH | நாடகம்...!
தாராபுரம் பிரச்சாரத்தில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒரு Call வருகிறது. பிறகு, அவர் வேட்பாளர் சத்தியபாமாவிடம் ஏதோ ஒன்று சொல்கிறார். பின்னர், அடுத்த நொடியே அவர் அழுகிறார். உடனே சுவீட் Bro ஆறுதல் சொல்கிறார். அரசியலில் இப்படி ஒரு நாடகத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
• மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பேச்சு
#ByElection2026 #Maduranthakam #TVKVijayFails #KanimozhiMP #DMK #KalaignarSeithigal
கரூர் துயரம் 41 பேர் செத்து
ஓடிப்போனப்ப கூட கலங்காத ஒரு ஆளை.🤧🤧🤧
இந்த நடிகனோட முகத்தை 2 நிமிசம் காட்டினாலே நாம ஜெயிச்சு மந்திரியாயிடுவோம்ன்னு, தன்னோட சுயநலத்துக்கு விலை போன ஒரு வேட்பாளரை.
பொதுமேடையில நிறுத்தி கதறவிட்ட தாராபுரம் மக்களுக்கு நன்றி 🙏
என் சிரிப்புக்கு
என் நடைக்கு
என் உடைக்கு
என் பேச்சுக்கு
இல்லாத ஒட்டு கடைசியா என் வேட்பாளர் கண்ணீருக்கு கிடைக்கும் அப்படின்னு உன்னை நம்ப வைக்கிற அளவுக்கு எங்கள் அதிமுகவின் படை வேலை செஞ்சிருக்கு 🎊🔥
வாழ்த்துக்கள் @EPSTamilNadu ஐயா
@AIADMKITWINGOFL@AIADMKOfficial
🎊🎊🎊🎊🌱🌱🌱🌱