#நாகை_மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 120 கிலோ கஞ்சாவை கடத்திய
#வேதாரண்யம் வடக்கு #TVK ஒன்றிய செயலாளர் மு. அருண்பாண்டியன் கைது..
@polimernews இந்த நிறுவனத்திற்கும் அதிமுகவிற்கும் என்னப்பா சம்மந்தம் 😡. மே, ஜூன், ஜூலைல அதிமுகவுக்கு வேலை பார்த்தாங்கனு சொன்னா ஊரே நம்பாது அவ்வளவு பிரச்சனை அதிமுகவில் நடந்தது. தனிப்பட்ட நபர்களின் பிரச்சனையில் எடப்பாடியார் ஏன் பதில் சொல்ல வேண்டும் comments போடுற பதர்களா.
@polimernews கமெண்ட் போட்டு எடப்பாடியாரை டேக் பண்ணுற தத்திகளா. ஏப்ரல்ல தேர்தல் முடிஞ்சதும் கட்சிக்காரனுக்கே வேலை எதுவும் இல்ல இவங்களுக்கு என்ன வேலை பிரமன்யா குடுத்து இருக்கும்.தேர்தல் முடிவு வந்ததும் இவங்க பண்ணிய வேலை என்ன தெரியுமா?விஜய்க்கு புக்கு போட்டு அதை 600 ரூபாய்க்கு வித்துக்கிட்டடு 😡
மே மாதம் திறக்க வேண்டிய அணை, மூன்று மாதங்களுக்கு பிறகுதான் நினைவுக்கு வந்திருக்கிறது!
விவசாயிகளையும், விவசாயத்தையும் இந்த ஆட்சி எவ்வளவு மதிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்!
நடிகராக இருந்து தமிழக வெற்றி கழக தலைவராக உருவெடுத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் @TVKVijayHQ@CMOTamilnadu அவர்கள் தன்னை பாராட்டியதை தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் சொன்னதற்கு, கூத்தாடி பாராட்டுக்கு இப்படி பெருமைபடுகிறீர்களே என கூவுகிறார்கள்.
சரி அப்போ உங்கள் அபிமான கட்சி, அதன் செய்திதாள் நிகழ்ச்சி, புத்தக வெளியீடு என நிகழ்ச்சிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி @rajinikanth , சூப்பர் ஆக்டர் கமல் @ikamalhaasan ஆகியோரை அழைத்து பாராட்ட செய்தும், தலைவர்கள் பிறந்தநாளுக்கு சின்னதிரை சங்கத்தையே மேடையேற்றி பேச வைத்து பூரிப்படைவதும் …
உங்களுக்கு பூசினா சந்தானம்
என்னங்க சார் உங்க சட்டம்
மரியாதையான அரசியலை உங்களிடம் எதிர்பார்த்தது எங்கள் தவறு!
ஒரு தலைவருக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் மக்களுக்கு என்ன நல்லது செய்வார்கள்?
“நாங்க என்ன செஞ்சோம்?” — Google, Wikipedia, ChatGPT, Gemini-யிடம் கேளுங்க! இதுல தானே அரசியல் கத்துக்கிட்டீங்க இதுலயே கேளுங்க சொல்லும் 🤷த.
ரூட் மாபியாவின் வேலையா? வெட்கமா இல்லையா குறைந்த காசிற்காக பாகிஸ்தான் நாட்டுக்காரன் காலில் விழுவீங்களாடா அவ்ளோ விளம்பர வெறி.மொக்க படத்தை எல்லாம் இப்படி தான் சொல்லி வித்துருக்கீங்க 😡