சல்யூட் ஷாருக் கான் @iamsrk 👏👏👏
இறந்த தாயை எழுப்ப
முயன்ற சிறுவனை தத்தெடுத்த சிறுவனை அரவனைத்துக்கொண்டார்.
ஷாருக்கான் அவர்களுக்கு என்னுடைய மனதார நன்றிகள்.
ரயில் நிலையங்களில் தான் ஷாருக்கான் வாழ்க்கையை தொடங்கினார் ..இது தான் மனிதாபிமானம்....
🙏
ஜம்மு காஷ்மீரில்,பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் எதிர்த்து போராடிய,
சேலம்,எடப்பாடி,சித்தூர் ஊராட்சி, வெற்றிலைக்காடு பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.அவருக்கு எனது வீரவணக்கங்கள்
#hero அப்பா பற்றி பேச பேச அரங்கே அழுது... நீங்களும் கேளுங்கள்... அப்பாவுக்கு நிகர் அப்பா தான்..👌 அருமையான பேச்சு சகோதரி..!😘😘😘@Mallika_158 @SubashiniBA @kavitha129
என்னோட அம்மா இறந்து விட்டார்கள் ..!
ஆனா அவங்க இறுதி முகத்தை பார்க்க கூட முடியதவனாக இருக்கிறேன்..!
வாழ்கையில் எந்த மகனுக்கு இப்படி நிகழ்வு நடக்க கூடாது..! அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭