ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக திறக்கப்படயுள்ள தேசியதலைவர் தெய்வத்திருமகனார் பசும்பொன் ஐயாவின் மணிமண்டபத்துடன் கூடிய கம்பீர சிலை.!
சிலை நிறுவிய அண்ணன் ஸ்ரீவை சுரேஷ்தேவருக்கு @AIFB_Suresh நன்றிகள் அண்ணா.!🙏
தமிழகத்தின் மற்றோரு கம்பீரம்.!
ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மண்டபத்தின் அமைப்பை பார்த்து 🥺🙏🏻❤️ ...
நன்றி @AIFB_Suresh ஸ்ரீவை சுரேஷ் பாண்டியரே ,🙇🏻♂️🙏🏻 காலத்துக்கும் நினைத்து நிற்கும் உன் புகழ் .. ❤️🙏🏻
I wish the All India Forward Bloc Party All India General Secretary Devaprada Biswas, who is celebrating his birthday today, to live a long life with the blessings of the Pasumpon Muthuramalingam Thevar. State Youth wing Leader Srivaikuntam Sureshdevar
#savepmtcollege
இன்று ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க செய்த இணையதள போராளிகளுக்கு நன்றிகள் பல தொடர்ந்து இணைந்திருப்போம்
எங்கள் கல்லூரி எங்களுக்கே
தேவர் கல்லூரி தேவருக்கே
வழுக்கும் போராட்டம்..!!!
மேலநீலிதநல்லூர்
கல்லூரியை காப்பாற்ற களமிறங்கும் மாணவர்கள்.
காவல்துறை குவிப்பு.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி.
#savepmtcollege#news7tamil
தேவர் தந்த தேவர் கல்வித்தந்தை உறங்காபுலி ஐயா மூக்கையாத்தேவரின் உயரிய சொத்துக்கு நீது கேட்டு அறவழி போராட்டம்.....
வெல்லட்டும் நமது ஒற்றுமை
ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்
#savepmtcollege#pmtcollege
தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் அல்ல
தேசத்துக்காக இருப்பதை அனைத்தும் கொடுத்து தேசத்திற்காக போராடும் கூட்டம்
#savepmtcollege