சமூக அக்கறையோடு உருவாக்க பட்ட இந்த திரை காவியத்திற்கு உலகில் வாழும் அனைவரும் பேராதரவு தர வேண்டும், இத்திரைகாவியத்தை படைத்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!💐💐
அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் நிறுவனர் உடன்பிறவா அண்ணன் AM மூர்த்தி தேவர் அவர்களை திருநெல்வேலியில் தற்போது சந்தித்தேன்.. அன்புடன் உபசரித்து வீர வாள் பரிசளித்தார் ❤️😍..
செப்டம்பர் 1ல் பிறந்தநாள் காணும்
அன்பும்,வீரமூம் கொண்ட என் ஆருயிர் அண்ணன் #மூர்த்தி_தேவர் க்கு அட்வான்ஸ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...💐💐✌🏻😎
#moorthythevar#aipmk