டெல்டா நாயகன் பெரும் மதிப்பிற்குரிய.
அண்ணன் வைத்தியலிங்கம் அவர்கள்,
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில்,
தங்களை இணைத்ததற்கு,
எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,
தங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும்💐💐
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளுக்கு எங்களது அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துகொள்கிறோம்..!!
@mkstalin@EVKSElangovan
தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சராக பொறுப்பு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாருங்கள் தமிழகத்திற்கு நல்லதொரு விடியலை தாருங்கள் சாமானிய மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் வாழ்த்துக்கள்.
சமூக அக்கறையோடு உருவாக்க பட்ட இந்த திரை காவியத்திற்கு உலகில் வாழும் அனைவரும் பேராதரவு தர வேண்டும், இத்திரைகாவியத்தை படைத்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!💐💐
OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமைப்படுத்த வேண்டும் என்கிற
கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கைகளையும் கண்களையும் கட்டிக் கொண்டு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றகழகத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் OBC##
கேரள மாநிலம் கோழிகோடு ல் நடந்த விமான விபத்து நெஞ்சை பதர வைக்கிறது...
இதில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்,
இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏💐
இன்று வரலாற்று சிறப்பு அயோத்தியில் நடைபெற உள்ள அடிக்கல்நாட்டு விழாவின் மூலம் இனி வரும்காலங்களில் இராமரின் அருள் உலக மக்கள் அனைவரின் வாழ்விழும் சோதனைகள் சாதனையாக மாறிவிடும்....🙏💐 #ஜெய்ஶ்ரீராம்
இந்தியனாக இருப்போம் மனித நேயத்துடன் வாழ்வோம்....!!!
மதம் உண்டு ..ஜாதி உண்டு ..
இதை உணர்ந்து கொண்டால்
நமக்குள் மனிதநேயமுண்டு...,🤝
உலகில் வாழும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும்,இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..🎉🎊💐
மேலநீலிதநல்லூர் கல்லூரியை கபளீகரம் செய்த கேரளா மலையாள கும்பல் தாமாகவே முன்வந்து கல்லூரியை ஒப்படைக்க வேண்டும்
இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மீட்க #AIPMK
துணை நிற்கும்
#savepmtcollege