#ஸ்டாலின்_தொடரட்டும்
நான்கு முனையில்ல
நாற்பது முனை வந்தாலும்
கருப்பு , சிவப்பு
பந்தயம் அடிக்கும்
பட்டாசு வெடிக்கும்
தமிழ்நாடே விழாகோலம் கொண்டாடும் 🔥🔥
@mkstalin
வந்தவன் வசனம் பேசிட்டு அவன்பாட்டுல போயிட்டான்..
இது சினிமா இல்லடா ன்னு சொன்னா கேட்குறானுகளா?!!
களத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும், முதலமைச்சரும் கண்ணீருடன்..!! @mkstalin@V_Senthilbalaji@Udhaystalin
கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!
#ஓரணியில்_தமிழ்நாடு
அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் விரைவான நீதி பெற்று கொடுத்த திராவிட மாடல் அரசு!
பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னது இன்று நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
பொட்டு வச்ச தங்கக் குடம் பாட்டை, கரூரில் இசைஞானி பாடும் பொழுது திரையில் எந்நாளும் எங்கள் அமைச்சர் @V_Senthilbalaji எனும் தங்கக்குடம்.
பார்த்து ஒப்பாரி வைக்க வருக வருகவென இருகரம் கூப்பி வரவேற்கிறோம்...
#Senthilbalaji