#WATCH | Tiruchirappalli, Tamil Nadu | On the occasion of the 1351st Sathaya festival of Emperor Perumpidugu Mutharaiyar, Tamil Nadu Minister Ramesh, Tamil Nadu Urban Habitat Development Board Chairman Ku Pa Krishnan, State Assembly Deputy Speaker Ravi Shankar, and other governt and administrative officials of the state paid floral tributes to the statue of Emperor Perumpidugu Mutharaiyar at Othakadai in Trichy.
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொல���நோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia
@CPR_VP
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வ��ித்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையை, மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு @CPR_VP அவர்கள், வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்���ால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் அஞ்சல் தலை வெளியிடும் சிறப்பான நிகழ்வில், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @DrLMurugan அவர்கள், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்கள், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் அண்ணன் திரு @KKSelvakumaroff மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் R.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@IndiaPostOffice
Watch: Remarks of Smt @nsitharaman at the release of a commemorative postage stamp in honour of Emperor Perumbidugu Mathuaraiyar II (Samrat Suvaran Maran) by Hon'ble Vice President (@VPIndia) Shri C. P. Radhakrishnan (@CPR_VP) in New Delhi.
@DrLMurugan@MIB_India@PIB_India
மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1350-வதுசதயவிழா.
தமிழ்நாடு அரசு விழா..
ஆனால் ஏன் முத்தரையர் சதயவிழாவிற்கு மட்டும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் விளம்பரம் நாளிதழில் வருவதில்லை ஏன்??
@mp_saminathan@CMOTamilnadu@TNDIPRNEWS
மே 23, தமிழ் இனத்தின் அடையாளமாக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1350-வது சதய விழாவினை முன்னிட்டு திருச்சியில் மஞ்சள் படை பேரணி தமிழர் தேசம் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது..
@KKSelvakumaroff#மஞ்சள்படை_பேரணி | #Trichy | #முத்தரையர்_சதயவிழா
மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் சதயவிழா அன்று திருச்சியில் மஞ்சள் படை பேரணி தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.@KKSelvakumaroff அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது..
#மஞ்சள்படை_பேரணி
மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடி 'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்' என ஒப்புதல் அளித்து அறிவித்திருப்பது தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்���ேற்ற சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வேங்கைவயல் விவகாரத்தில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது உண்மை. தூண்டியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபி�� விசாரணை தேவையற்றது.
@CMOTamilnadu
தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 ஆவது சதய விழா, நாளைய தினம் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு @KKSelvakumaroff அவர்கள் தலைமையில் கொண்டாடப்படவிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள், தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புக்கள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்தவர்.
மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் போற்றி வணங்குகிறோம்.
பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் ஐந்து தொகுத��கள் என்ற நிபந்தனையுடன் தேசிய ஜனநாயக கூட்டணியினை உறுதி செய்துள்ளோம். கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்திடுவோம்.