கல்லூரி மாணவர் அடித்துக் கொ*ல.. முகமூடி அணிந்து சென்று மிரட்டி தாக்குதல்..!
Coimbatore | Student Death | College Management | News Report
#StudentSafety#Newstamil24x7
இது தான் தற்போது தஞ்சாவூரில் சீரமைத்துக் கொண்டிருக்கும் 642 ஏக்கர் கள்ளப்பெரம்பூர் ஏரி.
இந்த 642 ஏக்கரில் 400 ஏக்கருக்கும் அதிகமாக நாட்டுக்கருவேல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.
இந்த மரங்களை அகற்றினால் மட்டுமே அந்த இடங்களை தூர்வார முடியும், தூர்வாரினால் மட்டுமே தண்ணீரை சேமிக்க முடியும்.
ஆகவே இந்த ஏரியில் ஆக்கிரமத்துள்ள கருவேல மரங்களை அகற்றி தருமாறு தமிழ்நாடு வனத்துறையை கள்ளப்பெரம்பூர் / செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
அதுல பாருங்க இந்திய கடந்த 3 மாதங்களில் சுமார் 64,000 கோடி முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது..
ஆனா யாருக்கும் தெரியாம நம்ம விஜய் 1,00,000 கோடி தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கார் .. ஆனா யாருக்குமே அட நாட்டின் நிதி அமைச்சருக்கே தெரியாதவர்கள் பாருங்களேன்..
நைஸ்..
பொய் சொல்லலாம் ஆனா இவ்வளவு பொய் சொல்ல கூடாது. மொத்த பொய் என்ன என்பதை விரிவாக 2 நாட்களில் வெளியிடுகிறேன்..
மாப்ள பர்வேசு உன் ஆட்டம் லாம் கொஞ்ச நாளைக்கு தான்...
எமன் உன் கூட இருந்தா கூட பரவாயில்ல தப்பிச்சிருவ, ஆனால் இந்த குள்ளன் உன்ன தட்டி தூக்கிட்டு போயிட்டே இருப்பான்😂
உஷாரா இருந்துக்க😹
உங்க பொண்ணுனா சும்மா விடுவீங்களா?
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் சுகாதாரமற்ற உணவு பிரச்சனை தொடர்பாக போராடிய மாணவிகளை ரவுடித்தனம் செய்றீங்களா என கேட்ட காவலருக்கு பதில் கேள்வி எழுப்பிய மாணவிகள்
அமுதன் என்றொரு மாணவனே இங்கு படிக்கவில்லை என்று கல்லூரியும், அப்படியொருவர் பிறக்கவேயில்லை என அரசும் சொல்லிவிட வேண்டியது தானே?
- ஆதவன் தீட்சண்யா
தமுஎகச மாநில துணைத் தலைவர்
@manuvirothi
Minority appeasement-க்காக, அதாவது ஓட்டுக்காக, திராவிட மாடல் அரசு எந்த அளவுக்கு தரை லோக்கலாக இறங்கியிருக்கிறது பாருங்கள்.
2024-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமுக்கு மதம் மாறினால், 7 BC(Muslim) பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், சட்டத்தின் முன் அந்த அரசாணை நிற்கவில்லை.
மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, அந்த அரசாணையை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி ரத்து செய்துள்ளது. மதம் மாறியவுடன் ஒருவர் தானாகவே அந்த 7 BC(Muslim) பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராகிவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.🎯
இருவீட்டாாின் மன ஒப்புதலோடு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மணம்முடித்து வாழ்வதே சிறந்ததாக வாழ்ந்த காலமல்ல இது, இண்ஸ்டாகிராம் மூலம் பழகுவதை இன்பமாய் எண்ணி இடியாப்பசிக்கலில் மாட்டி இன்னல்பட்டு இரு உயிர்கள் பலியாகும் காலம் இது, இதுபோல் எத்தனையோ? பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவை
தற்போது தெரிகிறதா தமிழ்நாட்டில் கேரளாவிலும் தான் அதிகமான மதமாற்ற கும்பல்கள் இருக்கிறார்கள் இந்தியா முழுவதும் கலவரம் செய்ய மூளை காரணமாக இந்த இரு மாநிலத்திலும் இருந்து தான் பணங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது என்பதை இவனே ஒத்துக் கொண்டு விட்டான்
வெளிநாட்டு பணம் வாங்கி உள்நாட்டு வளர்ச்சிக்கு துரோகம் செய்யும் கூலிபடையினர் இங்கேதான் அதிகம் உள்ளார்கள் என்று ஒப்புதல் அளித்துள்ளார்
இந்துக்களை உஷாராக இருங்கள் நம்மை அழிக்கும் துரோகிகள் கூடிவிட்டார்கள் நம் கலாச்சாரத்தை அழிக்கும் துரோகிகளும் கூடி விட்டார்கள் இவர்களை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை அதற்கு நாம் துணையாக இருப்போம்.