தமிழர் தேசம் கட்சியின் கொள்கை வழிகாட்டி, தியாக சீலர் ஐயா.பூ.கக்கன் அவர்களின் பிறந்த தினத்தில் அவர் பிறந்த மண், மேலூர் வட்டம், தும்பைபட்டியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு தலைவர் @KKSelvakumaroff அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து, சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த, கொள்கை வழிகாட்டி, தியாக சீலர் ஐயா பூ.கக்கன் அவர்களின் 119 வது பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் எளிமையையும் நெஞ்சாரப் போற்றி வணங்குவோம்!
தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, உள்துறை போன்ற மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தபோதும், இறுதிவரை மிக எளிய வாடகை வீட்டிலும், அரசுப் பேருந்திலும் பயணித்த தூய்மையான அரசியல்வாதி.
அதிகாரமும் பதவியும் தேடி வந்தபோதும், தன் குடும்பத்திற்காகவோ, சொந்த நலனுக்காகவோ எவ்வித சலுகையையும் பயன்படுத்தாத "நேர்மையின் மறுபெயர்".
பட்டியல் சமூக மக்களின் கல்வி, உரிமை மற்றும் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர்.
தமிழகத்தின் மிக முக்கிய அணைகளான வைகை மற்றும் மேட்டூர் கால்வாய் திட்டங்கள் இவரது பொதுப்பணித்துறை அமைச்சர் காலத்தில்தான் திறம்படச் செயல்படுத்தப்பட்டன.
"பதவிகள் வரும், போகும்; ஆனால் நேர்மையும், மக்கள் தொண்டுமே ஒரு மனிதனை வரலாற்றில் அழியாமல் வாழ வைக்கும்."
அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்குத் தன் வாழ்க்கையையே பாடமாகச் சித்திரமாய் வரைந்து சென்ற மாமனிதர் கக்கன் அவர்கள்.
அவரது பிறந்தநாளில், அவர் காட்டிய நேர்மை, எளிமை, மற்றும் பொதுநலன் ஆகிய நற்பண்புகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ உறுதி ஏற்போம்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு படைத்த மாமன்னன்!!...
தமிழ் மண்ணில் பெரும்வரலாறு மறைக்கப்பட்ட ஓர் தமிழ் பேரினம் எம்பெரும்பாட்டம்
பேரரசர்!!!..
தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்ட எம் பெரும்பாட்டனின் சதயத் திருநாளில் அவர்தான் புகழை போற்றி வணங்கிடுவோம் 🙏🙏🙏
ஏம்ப்பா பாத்திர யாவாரி @AnandanTNBSP
எல்லா அரசியல் கட்சியும் சட்டப்பேரவை தேர்தல் வேலையில தீவிரமா இருக்காங்க.
கட்சி வேலையும் பாக்காம, தேர்தல் வேலையும் பாக்காம கோடம்பாக்கத்துல என்ன பண்ணிட்டு இருக்க நீ ?
பி.எஸ்.பி. கட்சி தேர்தல்ல போட்டி போடுற ஐடியா இருக்க இல்லையா @AnandanTNBSP@Mayawati@Bsp4u
என் உயிரிலும் மேலான அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
தை திருநாளாம் இந்நன்னாளில் அனைவரும் வாழ்விலும் அன்பும், பண்பும், பொருளாதாரமும் பொங்கல் பானை போல் பொங்கிட கடவுளை பிராத்திக்கிறோம் 🙏🙏🙏
@KKSelvakumaroff#pongal2026
நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல கடவுளை பிராத்தித்து, 🙏🙏🙏
அனைத்து அன்பு உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🩷💛💐💐💐
என்றும் மக்கள் பணியில்
நத்தம் பூமி அம்பலம்.BE,LLB.,
மாநில செயலாளர்
தமிழர் தேசம் கட்சி
@narendramodi பாரத தேசம் முழுக்க பெரும்பாட்டம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களது புகழை பரவச் செய்த பார்போட்டும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அய்யா 🙏🙏🙏