கடலில் அலைகள் ஆர்பரிக்கும் 😎
காடுகளில் அடர்த்தி நிறைந்திருக்கும் 🔥
வானத்தில் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் 🙌
என் தாய் கழகம் திமுக மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் 🖤❤
@Udhaystalin
இதை எல்லாம் பார்த்த எங்க தலைமை தற்குறி அண்ணனுக்கு வெறி வெறியா வந்துடுமே
போச்சி அவ்வளவு தான் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரும் போது இன்னும் நெஞ்சி அடச்சிக்கிற அளவுக்கு ஓவரா காட்டு கத்தலாய் கத்த போறான் எல்லாத்துக்கும் காத்து சவ்வு கிழிய போகுது
@Udhaystalin
வீரமணி தப்பியதற்கு காரணம் :
Party fund இல்லையாம் ❌
Family friend ஆம் ✅
அட இந்த உண்மை இன்னைக்குன்னு பாத்தா வெளிய வரணும் ? நான் வேற மனப்பாடம் செஞ்சி முடிச்சுட்டேனேடா பாவிங்களா !
M.P. Ranjan Kumar is the president of the Tamil Nadu Congress Committee's Scheduled Caste (SC) Department.
Important Lead in #Veeramani POCSO Case!
What would #Vijay do now? #TVK
What would #ManickamTagore do now?
சென்னை அருகே உள்ள EVP பிலிம் சிட்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, விசிக தலைவர் திருமாவளவன் `TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் பயணித்துள்ளார். இந்த காரின் பதிவு எண் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
#Thirumavalavan | #VCK