சாதாரண பயணிகள் இரயிலை உடனடியாக இயக்கிட கோரி நான் வலியுறுத்தியதை தொடர்ந்து தென்னக இரயில்வே வருகிற 30 ஆம் தேதி முதல் 5 சாதாரண பயணிகள் இரயிலை இயக்குகிறது. அதில் மதுரை கோட்டத்தில் மதுரை - செங்கோட்டை பயணிகள் இரயில் இயக்கப்பட உள்ளது என்கிற நல்ல செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.#Railway
இந்தியாவை ஒரே நாடாகவும், பிளவுபட முடியாததாகவும் வைத்திருக்க நினைக்கும் நண்பர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதிருப்தி கொண்டிருக்கும் அமைதியற்ற மாநிலங்களாகச் சேர்ந்திருப்பதைவிட , நேச உணர்வும் ஒற்றுமையும் பாராட்டும் நாடுகளின் கூட்டமைப்பாக நாம் தொடரலாம்.
- பேரறிஞர் அண்ணா
. @polimernews தொலைக்காட்சியின் காணொளியில் உள்ள பொய்யினை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
1. ஒன்றிய அரசு கொண்டு வந்த விதி தளர்வுக்கு பின் பெட்ரோல் விலையினை நிர்ணயிப்பது அரசுகள் அல்ல. எண்ணெய் நிறுவனங்கள்.
2. ஒன்றிய அரசின் விலை 52.75 என்பது முற்றிலும் பொய்.
1/2
#NEET தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.
சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை நமக்கு உண்டு!
@mkstalin தலைவரே நீங்க மதுரையில கட்டப்போற தா சொல்ற பெரிய நூலகத்திற்கு பதிலாக 98 இடங்கள்ல புதுசா சின்ன சின்ன நூலகங்கள் கட்டலாம் இது பரவலாக்கும் வாசிப்பு பழக்கத்தை