திருநங்கைகள் Transgenders உலக அரசியலை உள்வாங்குங்கள் உங்களை நான்கில் (LGBTQ+)ஒன்றாக வைக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள் அப்படி இல்லாமல் உங்களுக்கான தனித்த உரிமையை பெற வேண்டும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் அவர்களின் சதி வலையில் சிக்காதீர்கள்.#paarisaalan
இந்த விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, எனக்கான நிலம் என்னுடைய காலத்தில் கிடைக்கிறதோ இல்லையோ
இது எனது மண். இவர்கள் எனது மக்கள். இது எனது போராட்டம்.
இந்தப் போராட்டத்தில் ஒரு போராளியாகத் தோற்றுப் போய் இறப்பேனே தவிர, ஒரு துரோகியாகப் புறமுதுகு காட்டி இறக்க மாட்டேன்.
அது நாம் தமிழரில் சிலர் கிடையாது முருகேசா! அது நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அவர் தான் தமிழ்த்தேசியத்தின் நம்பர் ஊடகமும் நடத்துகிறார்....
இப்போ சொல்லுங்க LGBTQIA கருத்தியலை நாதக ஆதரிக்கிறதா? இல்லையா?
சாட்டை common channel ஆ... அதே மாதிரி தென்னகம் விஷ்ணு Instgram account common account அதில் பாரிக்கு பிறந்தநாள் வாழ்த்துப் போட்டால் ஏன் கட்சியை விட்டு நீக்கிறீர்கள் ??
சக தமிழ்த்தேசியவாதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது தவறா...?? இதெல்லாம் ஒரு காரணமா ?? நீங்கள் மட்டும் இனத்தை கொன்ற திமுக காங்கிரஸ் உடன் மாண்பு காட்டுறிங்க ?? நாம் தமிழர் கட்சி தம்பிகள் யோசிங்க 😕 இந்த நாம் தமிழர் கட்சி தடம் மாறி சென்றுவிட்டது 🤦🏻