@Archunaaa@Magesh_Nayagar இப்படியெல்லாம் பேச வாய் கூசாதா இவருக்கு...
தொடர்ந்து பாரி விஷ்ணு ஏகலைவன் ஐயா இவர்களைப்பற்றி அதிகம் பேசிக்கொண்டுள்ளார்
இவர் இப்படி பேசப்பேசதான் இவர்மேல் சந்தேகம் வருது
இவர் பாரிக்கு நண்பராக இருந்தார்
@Archunaaa பாரியையும் விஷ்ணுவயும் பேசிப்பேசி வயிறு வளர்க்கிறார் பேசும் வார்த்தைகளில் துளியும் கண்ணிய���் இல்லை எப்படிதான் இப்படி இருக்கிறார்களோ ஈழத்தமிழில் பேசி விட்டால் ஈழவர்னு நம்பிருவாங்கனு நினைப்பு
#lgbtq நிறுவனங்களிடம் Funding வாங்கிக் கொண்டு அவதூறு பரப்பும் ஒரு சில விலைபோன திருநங்கைகளுக்கான பதில்
மற்றபடி நேர்மையான திருநங்கைகளை தமிழ்ச் சமூகம் எப்போதும் போற்றிக் காக்கும்.
#boycottdorothy#banlgbtq
https://t.co/hlghxV88nb
@bbctamil இங்கெல்லாம் புரிந்து தான் பேசுறாங்களா இல்ல யாரது பேச சொல்லி பேசறாங்களா இந்தக்கருமத்தையெல்லாம் நார்மலைஸ் பண்ணா சமூகம் கெடும் இவங்க வாழ்க்கையும் கெடும்
@arrowrootsmedia என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறாங்களா? பாரி சொன்னத கேட்ட��ருந்தா இப்படி பேசமாட்டாங்க இவங்க இப்படி பேசிட்டு போயிடுவாங்க உண்மையான திருநங்கைகளுக்கு தான் கஸ்டம் எந்த மொழியில இந்த மலத்தை எடுத்தாலும் அது மலம் தான் 🤢🤢🤢🤮🤮🤮
Kerala had the Sambandham tradition even a century ago. Compared to that, the degenerative hypocrisy and absurd practices we see today are not particularly surprising. Perhaps that is why such things are more readily accepted there.
Tamil Nadu, however, has preserved its sense of honour and upheld its traditional values and moral standards even through difficult times. So naturally, we will react strongly when this kind of nonsense is presented as acceptable.
“மாணவர்கள் கோரிக்கை வைத்தார்கள்; அதனால் பரிசீலிப்போம்” என்கிறீர்கள்.
அந்த மாணவர்கள் யார்?
எத்தனை மாணவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தார்கள்?
அவர்களின் கோரிக்கையைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே?
மாணவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிப்பது சரி என்றால், பல ஆண்டுகளாக மக்கள் முன்வைத்து வரும் கோரிக்கைகளையும் இதே அளவுகோல���ல் பரிசீலிக்க வேண்டாமா அமைச்சர் @imrajmohan அவர்களே?
1️⃣ கீழவெண்மணி — 44 உயிர்கள்
1968-ல் கீழவெண்மணியில் 44 பட்டியல் சமூக விவசாயத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையை நிகழ்த்திய தன் சமுதாயத்தைச் சார்ந்த கோபாலகிருஷ்ண நாயுடுவை ஆதரித்து, கம்யூனிஸ்டுகள் ஒரு படி கூலி உயர்வுக்காக மக்களைப் போராடத் தூண்டியதாக விமர்சித்தார் ஈ.வெ.ராமசாமி “நாய்”க்கர்.
சொந்த இனமான தெலுங்கு இனத்தைச் ச���ர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்திற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ��தரவாக ஈ.வெ.ராமசாமி “நாய்”க்கரும், அப்போதைய முதல்வர் அண்ணாதுரையும் நின்றார்கள்!
அப்படியானால், கீழவெண்மணி வரலாற்றில் அவர்களின் நிலைப்பாட்டை இன்று சமூகநீதி பேசுபவர்கள், உண்மையான வரலாற்றைப் பேசுங்கள் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்று, கேள்விக்குட்படுத்தி உண்மையை வெளிப்படுத்தத் தயாரா?
2️⃣ குறிஞ்சான்குளம் — 30 ஆண்டுகளாகத் தொடரும் கேள்வி
காந்தாரியம்மன் கோயில் அமைப்பது தொடர்பான பிரச்சினையின் பின்னணியில் 1992-ல் நான்கு பட்டியல் சமூகத்தினர் தெலுங்கு நாய்கர்களால் கொல்லப்பட்டனர்.
அந்த நான்கு உயிர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ஆதி தமிழ்குடியான பறையர் சமூகத்தின் குலதெய்வமான காந்தாரியம்மன் கோயிலை அமைக்க வேண்டும் என்ற குறிஞ்சான்குளம் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?
மாணவர்க��ின் உணவுக் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்றால், குறிஞ்சான்குளம் மக்களின் கோரிக்கையை ஏன் பரிசீலிக்கக்கூடாது?
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களே, கோயில் கட்ட அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறது?
3️⃣ போலி போராளிகள்
கீழவெண்மணி, குறிஞ்சான்குளம் போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் வரலாற்றைப் பேசாமல், உண்மையில் நடந்த தெலுங்கு “நாய்”க்கர் ஆதிக்கம், அநீதிகள், சாதிய மோதல்கள் குறித்து படம் எடுக்க போலி போராளிகள் @tjgnan @Suriya_offl @beemji @mari_selvaraj தயாரா?
திரைப்படத்தில் தவறாகச் சித்தரித்து தமிழ் சமூகங்களுக்குள் பிளவை ஏற்படுத்தி, கொம்பு சீவும் வேலையைப் பார்ப்பவர்கள், தவறு செய்யாத ஒரு சமூகத்தின் மீது பழியைச் சுமத்தாமல், உண்மையில் நடந்த அநீத���களைப் படமாக்கத் தயாரா?
கண்ணகி வரலாற்றில் பாண்டிய மன்னன் தவறு செய்ததைத் தமிழர்கள் இன்றும் பேசுகிறார்கள்.
தவறு செய்தவன் தன் தரப்பைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தவறு என்று சொல்லும் நேர்மை உங்களுக்கு இருக்கிறதா?
கீழவெண்மணி, குறிஞ்சான்குளம் பற்றி பேசுவீர்களா? @thirumaofficial @VanniTamizhVCK
தமிழர்களைச் சித்தரிப்பதில் இருக்கும் துணிவு, தெலுங்கு நாயக்கர் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதிலும் இருக்குமா?
அல்லது சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து, பன்றிக்கொடியின் மேல் இருக்கும் பயம் நீங்காமல் உள்ளதா?
@tjgnanavel
@Suriya_offl
@beemji
@mari_selvaraj
@Seeman4TN
திமுகவை விட சக தமிழ் தேசியவாதி பாரி அண்ணன் மீது தான் இவனுகளுக்கு வெறுப்பு. ஒற்றை நம்பிக்கை என்ன���ம் Monopoly பறிபோய்விடும் என்ற பயம். இந்த நாம் திராவிடக் கட்சிக்கு.
"Hot Air Balloon" தமிழர்களிடம் இருந்ததா?
ஏனா "இந்தியா" என்று அறியப்படும் துணை கண்டம் என்ன வடிவத்தில் இருக்கும் என்பதை பார்க்க, மேலே சென்றால் தான் பார்க்க இயலும்.
முதல் படம் பாருங்க.
புறநானூறு 27 : வரி 7, 8 :
"விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி"
வான ஊர்தி : ஊர்ந்து அதாவது நகர்ந்து செல்வது. வானத்தில் நகர்ந்து செல்வது. வலவன் என்பது மனிதரை குறிப்பதாக எடுத்தால். மனிதர் இயக்காத வான் ஊர்தி.
மனிதர் இயக்கும் வான் ஊர்தி இருப்பதால் தான், மனிதர் இயக்காத வான் ஊர்தியும் இருக்கு என்பதை குறிக்க இப்படி போட்டு இருக்கலாம்.
இது சாத்தியமா? அறிவியல் பார்வையில் பார்ப்போமே.. இதை அறிவியல் பார்வை என்று சொல்லவில்லை என்றால் குத்தம் ஆகிவிடும் இருவருக்கு (@Saravanan_Offci@I_Magizhan_21).
தமிழர்களிடம் கப்பல் இருந்தது.
நெடு தூரம் கடலில் கப்பல் பயணிக்கும் ஒரு வழி, கடலில் சில நீர் ஓட்டம் (Water currents) இருக்கும், அந்த இடத்துக்கு சென்றால், கடல் தானாகவே கப்பல் ஐ இழுத்து செல்லும்.
அதே போல் காற்று ஓட்டம் இருக்கும். அந்த காற்று ஓட்டம் கப்பல் ஐ இழுத்து செல்ல என்ன வேண்டும்? துணி வேண்டும். அந்த துணி, வரும் காற்றை பிடிக்கும் படி இருக்க வேண்டும். அதற்க்கு ஏற்றார் போல துணி செய்ய வேண்டும்.
இரண்டாம் படம் பாருங்க.
வரும் காற்று உள்வாங்க வளைந்த துணி பயன்படுத்தப்படுகிறது. காற்று அந்த வளைந்த துணியை தள்ளும். பல துணிகள் பயன்படுத்தும்போது, அந்த அனைத்து துணிகளை காற்று தள்ளுவதால், கப்பல் வேகம் பெறும். இப்��டி தான் காற்றின் வேகம், திசை வைத்து கப்பல் ஐ நகர்த்துவது.
மூன்றாம் படம் பாருங்க.
நான்கு தடித்த கட்டைகளில் துணி கட்டப்பட்டு இருக்கு. கீழே அமர்ந்து சமைக்க அல்லது குளிர் காலத்தில் வெப்பம் பெற நெருப்பு எரியவிடுவோம்.
நெருப்பு எரிய எரிய, வெப்பம் நிறைந்த காற்று மேல் நோக்கி செல்லும். துணி இருப்பதால், துணி பறப்பது போல் காட்சி தரும்.
கப்பல் கட்டும் போது எப்படி கட்டினால், அந்த கப்பலி���் வளைந்த வடிவம் கடல் நீரில் மூழ்காமல் இருக்கும் என்று அறிந்து கட்டினார்கள் தமிழர்கள்.
ஆக தமிழர்களுக்கு Curvature Geometryயின் அடிப்படை தெரிந்து இருக்கும். ஆங்கிலத்தில் சொல்லவில்லை என்றால் அறிவியல் ஆகாது. அதாவது Science ஆகாது.
ஆக நெருப்பில் வரும் காற்றில் துணி பறக்கிறது, அந்த ��ுணியை எப்படி வடிவு அமைத்தால், நெருப்பு காற்று எரிய எரிய, அந்த துணி மேல் நோக்கி செல்லும் என்பதை கண்டுபிடிப்பது எளிமையானது.
நான்காம் படம் பாருங்க :
இந்த பறக்கும் ஊர்திக்கு என்ன தேவை?
வளைந்த துணி, இரும்பு பலகை, நெருப்பு.
இரும்பில் பலகை ஒன்று செய்து, நான்கு இரும்பு கம்பங்கள் வைத்து, அதற்க்கு மேல் வளைந்த துணி வைக்கவேண்டும்.
காய்ந்த மரம் கட்டைகளில் தீ வைத்தால், நெருப்பு கிடைத்து��ிடும்.
அந்த நெருப்பில் இருந்து வரும் வெப்பம் காற்று, வளைந்த துணி உள்ளே செல்லும்போது, துணி ஊதும்.
நெருப்பில் அதிக காய்ந்த மரம் கட்டைகள் போட்டால், வெப்பம் காற்று அதிகமாகும், ஆதலால் அந்த வளைந்த துணி உள்ளே செல்லும் வெப்பம் காற்றின் வலிமை மிகுதி ஆகும். ஆதலால் அந்த இரும்பு பலகை மேலே பறக்கும்.
இதை முறையாக செய்தால், மனிதர்கள் இந்த இரும்பு பலகை மேல் ஏறி செல்லலாம்.
தரை விட்டு மேலே சென���ற பிறகு, வானத்தில் காற்று ஓட்டம் இருக்கும், அந்த காற்று ஓட்டம் செல்லும் திசையில், நாம பயணிக்கலாம்.
இது Flight போல ஆழ்ந்த தொழில் நுட்பம் இல்லை. எளிமையான தொழில்நுட்பம் தான்.
வீசும் காற்று வைத்து கப்பல் பயணம் செய்ய தெரிந்தவர்கள், ஏழும் வெப்பம் காற்று வைத்து பறக்கும் கருவி செய்ய முயற்சி கூட செய்யவில்லை என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையின் உச்சம்.
தமிழர்கள் பறக்கும் கருவி செய்து இருக��க வாய்ப��பு அதிகம். அதற்க்கான சான்றாக அந்த புறநானூறு பாடல் இருக்கு.
சில மாதம் முன்பே அந்த புறநானூறு பாடல் எனக்கு காட்டியவர் : @kabilaneswaran நன்றிகள்.
@saalanpaari
@VarunSeven1
@ProudTamizhan1
@Jeba_here
@Ravanapandiyan
@paari_vibes
@Tamizhan_Paari
@krisna_prasat
@thiruja2009 /தமிழர்களுக்கு விழா எனில் இறைச்சி இல்லாமல் கொண்டாட்டம் அமையாது/ ஆமாம் தீபாவளிக்கு கறி சமைப்போம் தைப்பொங்கலுக்கு கறி எடுப்பதில்லை தமிழர்கள்
முப்பொழுதும் திராவிடம் பேசிவிட்டு இப்ப ���ன்ன தீடீர் தமிழ் தமிழர் தமிழ்தேசியம்னு வந்துடுறீங்க???
@thiruja2009 /இது 'தமிழ்தேசம்' என்பதால், உணவை அரசியலாக்கதே என்கிறோம் நாம். ஏனெனில் நாம் தமிழ்த்தேசியவாதிகள், சனநாயகவாத��கள்/ எப்ப இருந்து நீங்க தமிழ்தேசியவாதி ஆனீங்க திருமுருகன் காந்திலு???
தமிழர்கள் வீட்டில் சாணம்,மஞ்சள்,சந்தனம் போன்ற பொருட்களை வைத்து புள்ளையார் புடிச்சு சாமி கும்பிடுவோம்