இத்தனை வருடங்களாக கலைஞரின் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து வியந்தவன்
திடீர் என்று 3 மாதத்தில் மாற்றி பேச முடியுமா ?முடியாது
திராவிட சித்தாந்தத்தை படித்து அதன் மூலம் ஏற்பட்ட நன்மைகளை பார்த்தவன் 3 மாதத்திற்காக மாற்றி பேச முடியுமா ?
அதை விட மலிவான அரசியல் இல்லை
@aloor_ShaNavas
Kadaisila divorce venamnu withdraw panrathuku pesama case eh kudukama vitrukalame. Appo sangeetha Akka didn't really want the divorce. She just wanted to expose the affair.
Peak sambhavam 🔥🔥
#WATCH | "இப்போது ஆட்சி மாற்றம் அணி மாற்றம் நடைபெற்று விட்டது.அதற்காக எம்மை போன்றவர்கள் கொள்கையை மாற்ற முடியுமா?"
-ஆலூர் ஷா நவாஸ், விசிக
#SunNews | #VCK | #DMK
திமுக லாட்டரி கம்பெனியிடமிருந்து 900 கோடி வாங்கியது என முழங்கினார் ஆதவ் அர்ஜூன். அதைப் பற்றி உங்கள் மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என நாசுக்காக பந்தைதட்டி விட்டார் உதயநிதி ஸ்டாலின். உடனே மாட்டின் வீட்டில் அமுலாக்கத் துறையை ரெய்டு என ஒரு தொலைக்காட்சியிலும் ஒரு செய்தி நிறுவனத்திலும் செய்தியை தட்டி விட்டார் ஆதவ் அர்ஜுனா. உண்மையில் அப்படி ஒரு சோதனை நடக்கவில்லை. மாட்டின் குடும்பத்துக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே அவர் பேசுவது தொடர்பாக அடிதடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது.