@Sugunadhanush@dhanushkraja@ash_rajinikanth ஏன்டா டேய் சினிமா பைத்தியம். ஊருக்குள்ள கோடிக்கணக்குக்கான பெண்கள் அடுத்தவேளை உணவுக்கே கடினப்பட்டு கொண்டிருக்கிறார்கள் ஏகப்பட்ட பிரச்சினை தாங்கிக்கொண்டு. இதுக்கு குறைச்சி வச்சாலும் 5000 கோடி இருக்கும் இதெல்லாம் உனக்கு தேவையா ? மாறுங்க டா 🤦
@thalapathycjv@PttvNewsX@TVKVijayHQ@arunraajkg@sarath0828@CMOTamilnadu@AadhavArjuna@BussyAnand Bro don't waste your time on govt jobs. Try pvt jobs it's much better than govt jobs. Less pressure & work life balance.
I've wasted years in UPSC preprtn only after 30 joined in pvt & my current salary is better than gr1 officer & no need to get tortured by Politicians.
@Michel_Offl தவறான மதிப்பீடு.உலகத்தின் 99% மக்கள் 250 கோடி சம்பளம் தான் தேர்ந்தெடுப்பார்கள் ஆனால் முதல்வர் விஜய் ஏற்கனவே பெரிய பணக்காரர் முதலமைச்சர் பதவி என்பது 50,000 கோடி கொடுத்தாலும் கிடைக்காது அது அவருக்கு கிடைத்துள்ளது.அதிகாரம் மட்டுமல்ல 9 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றக்கூடிய பதவி
@PttvNewsX திருட்டு திமுக மாதிரி மக்களவாவது டேஷ் ஆவது காசு கொடுத்து வாக்கை வாங்கி விடலாம் என்று இல்லாமல் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்து இந்த பணத்தை ஒழுங்காக கொடுக்கும் தவெக அமைச்சர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.