Morning: Dr. Ezhilan visited school & spoke about how to debunk false narratives to kids🤡
Evening: Setting false narrative that EB bill increased by comparing 490 Vs 600 units🤡
At least practice what you preach to kids & Don't waste their time by talking about yourself🫣
இந்தியன் முஸ்லிம் லீக் எல்லாம் ஒரு கட்சியா.. - சூர்யா வெற்றி கொண்டான் திமுக🤡
இத்தனை காலம் அந்த கட்சியை வைத்து ஓட்டு வாங்கிட்டு... இதான் திமுகவின் ஈன புத்தி😡
One month of #TVK govt: less noise, more administrative clean-up.
From tender reforms to digitisation, official transfers, project scrutiny and tighter oversight — the early focus is clearly on resetting the system.
The real test begins now: faster delivery, visible outcomes, and ministers taking full charge.
#CMJosephVijay
#Vijay
#TVKVijay
Observation by @omjasvinMD
@Jayachandran_DJ NEET UG 2026 re-exam is scheduled for June 21.
Last year also, the education award function happened after NEET. Many top-scoring students may also be NEET aspirants, so Thalapathy could have taken a thoughtful call to avoid distracting them before the exam.
@PrakazVijay_Of@TVKVijayHQ@TVKPartyHQ I meant NEET UG 2026 re-exam is scheduled for June 21.
Last year also, the education award function happened after NEET. Many top-scoring students may also be NEET aspirants, so Thalapathy could have taken a thoughtful call to avoid distracting them before the exam.
Met with the leadership of Motilink in Seoul as part of our investment outreach efforts in South Korea.
As part of Tamil Nadu’s proactive investment promotion initiatives under the leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we highlighted the State’s strengths as a premier manufacturing destination.
Motilink, a leading manufacturer of automotive electronics and a key supplier to Hyundai and Kia, expressed keen interest in expanding their manufacturing facility in Tamil Nadu to serve its OEM partners in the Country and Globe.
Tamil Nadu’s strong automotive ecosystem, world-class infrastructure, and skilled workforce continue to attract leading global manufacturers and strengthen our position as a preferred destination for investments.
@CMOTamilnadu
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
அப்போ சேலத்தில் நடந்த சம்பவம் திமுக ஆட்சியில் இருக்கும்போது இருந்தே நடந்திருக்கு இப்ப தவெக ஆட்சில மாட்டிருக்கான்.. அவன் தவெக கட்சில இல்லாத ஆளுன்னும் தெரிஞ்சி போச்சி - பத்திரிக்கையாளர் நந்தகுமார் 👌🏻
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
Under the leadership of Hon'ble CM Thiru C. Joseph Vijay, the Government of Tamil Nadu is committed to strengthening the state's industrial ecosystem and attracting global manufacturing investments.
During my visit to South Korea, I had a productive meeting with the leadership of Hyosung TNS, a global leader in self-banking technologies. We discussed opportunities in Tamil Nadu and explored potential collaborations in advanced manufacturing and technology sectors.
I am delighted that Hyosung TNS is considering the establishment of a greenfield manufacturing facility in Tamil Nadu for the production of ATMs serving both domestic and global markets. We will extend our full support to this initiative and look forward to welcoming Hyosung TNS to Tamil Nadu.
@CMOTamilnadu
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
Wouldn’t have imagined in my wildest dreams that @lakhinathan would appreciate @CMOTamilnadu .
@TheWeekLive captures the early signal from Vijay’s TVK administration — punctual leadership, faster file movement, better public access, freedom for officers, and a clear stand against corruption.
Less noise. More governance.
சத்தமில்லாத மாற்றம். வேலை பேசட்டும்.
#TVK #CMJosephVijay
யாரு வேணாலும் TVK உறுப்பினர்களாக சேரலாம். ஆனால், நிர்வாகி என்பது கழக பொறுப்பில் அல்லது சார்பு அணியில் உள்ளவர்களை தான் குறிக்கும்.
இவன் எந்த பொறுப்பிலும் இல்லை. அப்புறம் எப்படி இந்த நாய் நிர்வாகியாக இருக்க முடியும்.
ஊடகங்கள் முதலில் விசாரித்து செய்தி வெளியிடவும்.
வெறும் TRP காக இஷ்ட கூந்தலுக்கு செய்தி வெளியிட வேண்டாம்.