🎬 கலைஞர் – Voice of the Voiceless | AI Web Series | Official Trailer
ஒரு மனிதர்...
ஒரு இயக்கம்...
ஒரு காலத்தை மாற்றிய குரல்...
சமூக நீதி, மொழி உரிமை, கல்வி, சமத்துவம், தமிழர் அடையாளம் ஆகியவற்றின் பயணத்தை சினிமாட்டிக் AI தொழில்நுட்பத்தில் புதிய வடிவில் சொல்லும் பிரம்மாண்ட முயற்சி.
"கலைஞர் – Voice of the Voiceless" அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
🎥 Produced by: AGRINAI STUDIOS
#Kalaignar #VoiceOfTheVoiceless #AIWebSeries #OfficialTrailer #Tamil #DravidianModel #SocialJustice #AICinema
World is witnessing a Coward government who don’t want to engage in a dialogue with the youth but want to behave like Dictators . Forcibly taking away @Wangchuk66 and disrupting Students peaceful protest is a sign of Fear . What a SHAME #justasking
ராஜ்மோகன் நேத்து அக்கா மாதிரி அது இதுனு முட்டுக்குடுத்து படு மோசமா பேசியிருந்தாலும், அதை திருத்திக்கிட்டு இன்னைக்கு இப்டி ஒரு உருப்படியான Solution அ கொண்டு வந்ததுக்கு உண்மைலயே பாராட்டுக்கள் @imrajmohan 💙👏
முடிஞ்சா இதுபோன்ற விஷயங்கள வீடியோல சொல்லுங்க.. நிறைய பேரை சென்றடையும் 🙏
On July 1, the World Bank reclassified Sri Lanka, Vietnam, and the Philippines from lower-middle-income to upper-middle-income economies.
Their latest GDP per capita stands as follows:
Vietnam: $4,970
Philippines: $4,850
Sri Lanka: $4,670
India transitioned into a lower-middle-income country in 2009 and has remained in that category for nearly two decades. Our current national GDP per capita is approximately $2,800.
Meanwhile, Tamil Nadu has consistently focused on balancing economic growth with social welfare. By the end of this year, the state is projected to reach a GDP per capita of around $6,500- the highest among India’s large states.
As a state in India, Tamil Nadu has already surpassed the average income levels of these newly elevated upper-middle-income countries.
India’s national average of $2,800 masks more than it reveals. On one side, you have states like Tamil Nadu at $6,500; on the other, states like Uttar Pradesh and Bihar hover around $1400 and $950, respectively. Consequently, India remains a country with stark regional inequality while still being relatively poor overall.
Furthermore, as noted recently, Tamil Nadu and Kerala maintain some of the lowest internal inequality rates in the nation.
That is why I keep repeating this point: the next 15 years represent a critical, "make-or-break" economic window for India.
- d Muthu krishnan
Mutual fund distributor
The next chapter... #SuriyaXHombale
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.
Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.
Three decades of truth on screen.
Countless hearts touched beyond it.
Now, the most fearless actor of his generation steps onto his grandest stage yet.
@HombaleFilms proudly welcomes THE ONE & only, @Suriya_offl.
@tjgnan@VKiragandur@ChaluveG@SaiAbhyankkar@11Lohar@srkathiir@philoedit
Did anyone notice this ?
Savukku Shankar, BJP supporters like Sridhar Vembu, Cheap Auditor gang, Delhi gopalan, Pandey, etc , and almost all YouTube speakers seem to be pushing the same narrative to defend Vijay and TVK.
They are cooking something big!
இந்தியாவின் அதி உயர்வான
National Security Advisory Board-ன் உறுப்பினராக இருந்தவர், தற்போது UGC-ன் உறுப்பினராக இருப்பவர்..
ஆனால்,கொஞ்சம் கூட பொறுப்பின்றி ஏதோ டீக்கடையில் உட்கார்ந்து பேசும் நபர் போல பொதுவாக என்று கிசு கிசு வாசிக்கிறார்.
தமிழ்நாடு அரசாங்கத்தில் 41 துறைகள் உள்ளன.. தனிப்பட்ட வகையில் ஸ்ரீதர் வேம்பு பாதிக்கப்பட்டிருந்தால்,
எந்த துறையில் யார் லஞ்சம் கேட்டது ? எவ்வளவு கேட்டார்கள் ?
எந்த துறை அதிகாரிகள் ? என முறைப்படி ஆதாரங்களுடன் புகாராக பதிவு செய்ய வேண்டும்..
அதுவே சரியானதாக இருக்கும்
இப்படியான டீக்கடை பெஞ்சு பேச்சு,,,மிகப்பெரும் IT நிறுவன அதிபருக்கு அழகல்ல
Zoho runs Kalaivani Kalvi Maiyam (KKM) in Tenkasi entirely through its Corporate Social Responsibility (CSR) funds, in full compliance with Indian law.
Under Section 135 of the Companies Act, 2013, companies must spend 2% of their net profits on CSR. Net Profit: Zoho reported a net profit of ₹3,191 crore. They must spend 2%, ₹63.82Cr for social welfare.
The school serves as the first step. It prepares rural students for advanced technical training at Zoho Schools of Learning, which then feeds into employment at Zoho’s rural offices. If corruption is demanded, report to DVAC. Giving a bribe is a criminal offense in India.
கம்பெனியில் வரும் 2% லாபத்தை உள்ளூர் மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும், இது சட்டம். அந்த பணத்துல அவர் கம்பெனிக்கு ஆள் எடுக்க சொந்த தனியார் பள்ளிக்கூடம் கட்டிட்டு, இலவச பள்ளி, இலவச பள்ளி என சொல்லிக் கொள்கிறார்.
சோழியன் குடுமி சும்மா ஆடாது - அப்டின்னு சொல்ரதுல எனக்கும் விருப்பம் இல்லைதான்.
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்! - பாரதி.
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் இன்றைய Script பேப்பரில், அரசுப் பள்ளிகளில் நடக்கும் த.வெ.க. அட்ராசிட்டி பற்றிய வசனங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதை எழுத மறந்துவிட்டார்கள்போல!
கல்வியை தேடிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தையும் பெருமையின் அடையாளங்களான அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளையும்
சிதைக்கும் வகையிலான களேபரங்களுக்கு முடிவு கட்டுங்கள் சி.எம்.சார்.