சமீபத்தில், ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். இதே அலுவலகத்திற்கு திமுக ஆட்சியிலும் சென்று இருக்கிறேன்.
திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமானது மிகவும் பரபரப்பாக காணப்படும். ஏதாவது ஒரு நலத்திட்டம் அல்லது வளர்ச்சித் திட்டம் அறிவித்திருப்பார்கள். அது சம்பந்தமான விபரங்கள் சேகரிக்க, பயனாளிகளை கண்டறிய என அலுவலர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
துறை ரீதியான ரிவியூ மீட்டிங்குகள் அடிக்கடி நடத்தப்படும். எனவே அதற்காக, விவரங்கள், பதில்களை தயார் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி ரிவ்யூ மீட்டிங் ஸ்ட்ரிக்டாக நடத்தப்படும் பொழுது, ஏதாவது முன்னேற்றத்தை காட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கும்.
எனவே யாரெல்லாம் மனு கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களது நிலைமைக்கு ஏற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சில ஸ்கீம்களுக்கு பயனர்களை தேடி கண்டுபிடிப்பது கூட உண்டு.
அந்த அளவிற்கு கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் கொள்கையுடன் செயல்பட்டது திமுக அரசு. தலைமை அப்படி ஒரு சிந்தனையுடன் இருக்கும் பொழுது துறை செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என எல்லோருமே அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம்.
ஆனால் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், திருமணம் முடிந்த கல்யாண மண்டபம் போல வெறிச்சோடிக் கிடக்கின்றன.
தமிழ்நாடு தழுவிய எந்த ஒரு மக்கள் நலத்திட்டமும் இந்த ஆறு மாதங்களில் கொண்டு வரப்படவில்லை. ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்படும் திட்டங்களே எந்நாளும் சிறந்தது. அதுபோல எந்த திட்டமும் கொண்டு வரப்படாமல், ஏற்கனவே இருக்கும் திட்டங்கள்தான் தொடர்கின்றன.
அதிலும் கூட்டலும் கழித்தலும் இல்லை. எனவே பெரிய வேலை எதுவுமில்லை. மக்களும் கோரிக்கை மனுக்களுடன் வருவதில்லை.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தால் மருத்துவர்கள் மட்டும் பிஸியாக இருக்கிறார்கள்.
@RealAravind36 No entry to outsiders, mobile phones of all staff are stored in lockers, no video recording. All CCTVs are switched off. Women MLAs are sent out at 6pm. 100 பேரும் அப்படி ரகசியமா என்ன சரக்குதான் அடிக்கரீங்க. தண்ணி வரலன்னு சொன்னா வேற கோச்சிப்பானுங்க.
100% lies.
1. Sarkaria - no corruption happened - court.
2. 2G scam- no corruption happened - court
3. Books scam - DMK has filed complaint with DAVC. Court has ordered state gov to file FIR, Vijay is covering up the his corruption.
4. Your hatred towards DMK is well known, keep crying.
மக்கள் கேட்கிறார்கள், "நாம் ஏன் இன்னும் விஜய்யை ஆதரிக்கிறோம்?"
அரசாங்கம் என்ன வலிமையாகவா காட்சியளிக்கிறது?
சட்டமன்ற உறுப்பினர்கள் விவேகமாகவா நடந்துகொள்கிறார்கள்?
அமைச்சர்கள் ஏதேனும் அவசர முனைப்புடன் செயல்படுகிறார்களா?
போகட்டும், விஜய்யாவது ஒரு கண்டிப்பான, தீர்க்கமான தலைவராகத் தெரிகிறாரா?
இல்லை.
இருந்தும், நாம் அவர் பக்கம் நிற்கிறோம்.
ஏனெனில், மதம், சாதி, இனம் அனைத்தையும் ஒரே வீச்சில் கடந்து நிற்கக்கூடிய ஒருவர்,
இப்போதைக்கு அவர்தான்.
அவர் ஒரு மாற்று அரசியலைக் கொண்டுவந்திருக்கிறார்.
எனவே, விஜய்யை அரணாக நின்று காப்பதும், தன்னை நிரூபித்துக் கொள்ள அவருக்குரிய கால அவகாசத்தை வழங்குவதுமே நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
ஆனால், பாதுகாப்பது மட்டுமே செயல்பாடாகிவிடாது.
விஜய் இந்த வாய்ப்பை விவேகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொறுப்பற்ற சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அவரால் காலம் தள்ள முடியாது.
ஏனெனில், திமுகவின் ஆதிக்கப் படைகள் துரத்திக்கொண்டிருக்கின்றன.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வெறும் தரைப்படை வீரர்களாக மட்டும் இருந்துவிடாமல், இந்த அரசியல் பயணத்தை வடிவமைக்கும் இணைச் சிற்பிகளாக மாற வேண்டும்.
நாம் அவருக்கு வாய்ப்பை வழங்க முடியும்.
புயல்களிலிருந்து அவரைப் பாதுகாத்து நிற்கவும் முடியும்.
ஆனால், தனக்குரிய பொறுப்பை உணர்ந்து விஜய் உயர்ந்து நிற்பாரா?

For the record...
POCSO வீரமணி விவகாரத்தில் மேல் திமுக ஆட்சில FIR போடுங்கனு CM MKS சொன்ன பிறகு FIR போட பட்டது. ஆனா வழக்கம் போல போல அவன மாதிரி ஆளுங்க கிட்ட காசு வாங்கிட்டு வேலை செய்ற அதிகாரிகள், வழக்கல ஒன்னும் இல்லனு இழுத்து மூட பார்த்து இருக்கானுங்க.
Tvk ஆட்சிலயையும் போலீஸ் 3 முறை வழக்க மூட நீதிமன்றம் கிட்ட போயிருக்கு. கடைசில நீதிமன்றம் நேரடியா கைது செய்ற சொன்னப்புறம் தான் கைது செய்து இருக்கானுங்க.
ஆனா நைசா, அதுக்கு credit திருடிட்டு திமுக மேல பழி போட பார்த்த Tvk லட்சணம், இதோ இந்த பாலியல் குற்ற வழக்குல தெரிஞ்சிடுத்தே.
தமிழ் நாட்டின் பிஜேபி தான் Tvk.
SH வழக்குல பாதிக்கப்பட்ட பெண் மேலயே பழியை போட்டு, ஒரு பொறுக்கிக்கு முட்டு குடுத்துட்டு இருக்கானுங்க.
அதுக்கு இந்த சுமந்து & eco system-மும் ஆதரவா இறங்கி இருக்கு.
ஒரு பெண் ஒரு மாவட்ட ஆட்சியர் மேலயே இப்படி narrative வச்சி திருப்பி விடுறாங்னா, அப்ப விஜய் ஆட்சில Tvk ஆளுங்க அதிகாரம் அற்ற பெண்கள் கிட்ட என்ன வேணும்னாலும் செய்வானுங்க. யாரும் தட்டி கேட்க முடியாது.
தான் ஆதரிக்கிற திமுக கட்சி அமைச்சர், MLA இல்ல எதுனா ஒரு நிர்வாகி மேல பாலியல் புகார் வந்து, திமுக ஆதரவாளர்கள் யாராவது முட்டு குடுத்து பார்த்து இருக்கீங்களா? எவனோ திமுக நிர்வாகி, பாலியல் குற்றசாட்டுல மாட்டுனதுக்கு, தூக்குல போடுங்கனு தான் இங்க எல்லாரும் பதிவு போட்டோம்.
இந்த Tvk எச்ச பொறுக்கிகள் திமுக கால் நகத்துக்கு சமமாக மாட்டானுங்க.
They are not unemployed or unemployable individuals like the “tharkuris.” Government staff are required to follow SOPs and have families to support. Rest assured — the CCTV camera recordings will be properly investigated in due course. Sending sexually explicit messages to an IAS officer is a serious matter and is not a joke to be shared with one’s fellow “tharkuris.”