மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை போலச் சித்தரித்து உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) டீப்ஃபேக் (Deep Fake) மோசடி வீடியோ வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி.
CBCID files chargesheet within 60 days against accused in AI generated Deep Fake scam video impersonating Hon’ble Chief Minister of Tamil Nadu.
#CBCID #CyberCrime #DeepFake #AIFraud #DigitalCrime #TamilNaduPolice
சென்னை மாநகரம்: 234 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 369 பேர் கைது - Express News Service
Chennai City: Police arrested 369 persons, including 234 history-sheeters. – Express News Service
#ChennaiCityPolice#CrimePrevention#PoliceAction#TamilNaduPolice
மக்கள் மேல் அக்கறையோடு குற்றச்சாட்டு வைத்தால் மக்கள் உங்களோடு இருப்பாங்க
ஆனால் உங்க ஆட்சியில நடந்த குற்றங்களை ஏதும் வெளியிடாமல்
தவெக ஆட்சியில தான் இப்படி எல்லாம் நடக்குதுன்னு பொய் பேசினால் போர வரவங்க கிட்ட எல்லாம் செருப்படி வாங்கிட்டே தான் இருக்கனும்