💕.
நீ பேச மறுத்தால்
நான் வேரூன்றி தேர்ந்தெடுக்க
பள்ளிப் பருவத்தில்
வந்து போகும்
பட்டாம்பூச்சி
காதல் அல்ல.
என் காதல்
கனவுகளை
கண்ணில் சுமந்து
கடமைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும்
பக்குவப்பட்ட காதல்..💜
இனியவளே... 💜
அவன் ஒரு #பௌர்ணமி.
என் பயணம் தொடர்கிறது. 💜
💜🐇🐇🐋🐋💜