இந்த எளிய தொண்டனையும் மேடை ஏற்றி பேச வைத்து அழகு பார்த்த
அன்புக்குரிய அண்ணன் @RamaAIADMK அவர்களுக்கும்
கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத்திற்க்கும் @MlaKumaraguru அவர்களுக்கும் நன்றிகளை கூறிகொள்கிறேன்....
@AIADMKITWINGOFL@AIADMKOfficial@KovaiSathyan
@NewsTamilTV24x7 எத்தனை கிலோ மீட்டர் நடந்தபடியும் காரில் பயணம் செய்த படியும் போனாங்க
ஆய்வுக்கு போன இடத்திலே பொண்னாடை போத்துறான் டா
திமுக வை மிஞ்சிய Reels பா இதலாம்
@Vijayabaskarofl@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@TVKHQITWingOffl ஒழுங்கா வேலை பார்க்காத காரணத்தால் தான் அண்ணாதிமுக இந்த நிலைமைக்கு போனதே
இப்போ போய் இருக்க இடத்திலாது உண்மையா இருங்க ப்ரோ பாவும் அந்த பசங்க எல்லாம் விஜய நம்பியே வளர்ந்தவங்க விஜயபாஸ்கர நம்பிவங்க கிடையாது அவங்களுக்காது உண்மையா இருங்க ப்ரோ
@Vijayabaskarofl@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@TVKHQITWingOffl இந்த மாதிரி வேலை எல்லாம் நீ அண்ணாதிமுக விலே இருக்கும் போது செய்து இருந்தா இந்த கட்சி இன்னும் வலுவாக இருந்து இருக்கும் உங்களை போலவே அங்க அருகிலே இருக்க MLA..வும் வெற்றி பெற்று இருப்பாங்க
தான் வெற்றி பெற்ற போதும் தான் அமைச்சரா ஆனா போதும் னு உங்களை மாதிரி சில முட்டாள் கூட்டம்
@SingaiGR ஒரு கட்சியிலே வெற்றி பெற்று அதை வேண்டாம் என்று ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியிலே நின்னு வெற்றி பெற்று அமைச்சராக பதவி ஏற்கிறான் என்றால் முட்டாள் கட்சிகாரன் அல்ல மக்களே... இனி தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு அரசியலையும் காப்பாத்த வழியே இல்ல மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாடு
அண்ணாதிமுக விலே இருக்கும் போது மூச்சிக்கு 300 முறை விஜய் எல்லாம் ஒன்னும் இல்லப்பா திரை பிரபலம் தான் அதுகலாம் புரியாத தற்குறி கூட்டம் என்று எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் இன்று அங்கே போய் தஞ்சம் அடைந்து இருப்பது நாடாளுமன்ற சீட்டுக்காக தான் என்று நினைக்கும் போது கேவலமா இருக்கு
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
@SingaiGR@CMOTamilnadu@TVKVijayHQ அண்ணாதிமுக விலே இருக்கும் போது மூச்சிக்கு 300 முறை விஜய் எல்லாம் ஒன்னும் இல்லப்பா திரை பிரபலம் தான் அதுகலாம் புரியாத தற்குறி கூட்டம் என்று எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் இன்று அங்கே போய் தஞ்சம் அடைந்து இருப்பது நாடாளுமன்ற சீட்டுக்காக தான் என்று நினைக்கும் போது கேவலமா இருக்கு
@VVK_ADMK விழுப்புரத்திலே புடுங்கி கத்த கட்டிபுடுவோம் நாங்க வடக்கு மண்டல தளபதி னு சொன்னயே எத்தனை தொகுதியை வெல்ல முடிந்தது
அங்கிருந்து போனா லட்சுமணன் கட்சியிலே தக்க வைக்க முடிந்ததா தலைமையை பத்தி பேச எவனுக்குமே யோக்கியதை இல்ல
தானே மாவட்ட செயலாளர் என்று தம்பட்டம் அடிக்க வேண்டி தான்
“இதை சொன்னால் கோவப்படுகிறார்கள்“
டிடிவி தினகரன் பேச்சு
ஆதரவு கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் தவெக குதிரை பேரம் நடத்துவதாக கருத்து தெரிவித்தால் கோவம் அடைகிறார்கள் என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்
#TTVDhinakaran#AMMK#TVK #TamilNaduPolitics #PoliticalNews #Madurai #ThanthiTV
இன்று (11/07/2026) சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 269 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….