Thanks to all the positive reviewers who feed us to the brim with love and only love ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻,and a bigger thanks to all the negative reviewers who broke us but made us even more https://t.co/Xo6QQwpN50 is bitter-sweet,let’s spread love and only love.God bless you all.🙏🏻🙏🏻🔥
#பகாசூரன்#Bakasuran Amazon prime ல் தற்போது.. குடும்பத்துடன் தயவு செய்து பாருங்கள்.. பேச முடியாத சில விஷயங்களை திரையில் பேசி உள்ளோம்.. நிச்சயம் சில வகையான தவறுகளில் சிக்கி கொள்ளமல் இருக்க இந்த திரைப்படம் உதவும்.. தெரிநதவர்களையும் பார்க்க சொல்லுங்கள் நன்றி.
#BakasuranNowInPrime