@thatsTamil@mohandreamer இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் எப்படியாவது மக்கள் மத்தியில் சமூக தலைவனாக உருவெடுத்து விட வேண்டும் என்று போராடுகிறார், போராடிக் கொண்டே இருக்கிறார்..., அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்திற்கானது அல்ல... சுயநலத்திற்காக பேசுவது போல் தெரிகிறது...
@drs2010@thatsTamil நண்பரே 20% இட ஒதுக்கீடு என்று சொன்னீர்களே அந்த 20% இட ஒதுக்கீட்டில் எத்தனை சமூகங்கள் இருக்கின்றது தெரியுமா உங்களுக்கு அந்த 20% இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட வன்னியர் சமூகம் அந்தப் பலம் அடைந்ததா என்பதை முழுமையாக உங்களுக்கு தெரியுமா