TVK ஆட்சி ஆசையில் எல்லா limits um cross ஆகுது என்ற feeling மக்கள் கிட்ட வருகிறது.
Political adjustments, money power politics எல்லாம் பார்த்து மக்கள் இனிமேல் நன்றாக யோசித்து vote போட வேண்டும்.
TVK ஆட்சி ஆசையில் எல்லா limits um cross ஆகுது என்ற feeling மக்கள் கிட்ட வருகிறது.
Political adjustments, money power politics எல்லாம் பார்த்து மக்கள் இனிமேல் நன்றாக யோசித்து vote போட வேண்டும். #TVK
@CMOTamilnadu TVK பதவி வெறி politics ah?
IUML, VCK alliance politics பேசிட்டு,
இப்போது ADMK பக்கம் signals போவது many supporters க்கு disappointment தான்.”
“மக்கள் ideology க்கு vote போட்டாங்களா?
அல்ல post ection adjustments க்கா?
@CMOTamilnadu Vijay will chair a high level review meeting today on the law and order situation in the state.
Chief Secretary, Home Secretary and senior police officials are expected to take part in the meeting.
புதிய முதலமைச்சர் விஜய் தங்களோடு சேர்ந்து இணக்கமாக பயணிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக சென்னையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் டாக்டர் தர்மேந்திர பிரதான் பேட்டி.
#DhaemendraPradhan | #CMVijay | #Chennai
#TVK talks about honesty and changing the entire system, but you start by faking your own basic college degrees. If they can lie about this so casually right now, imagine what happens when they do after getting some power. People are watching.
நேர்மை, மாற்றம்னு வாய் நிறைய பேசிட்டு, சொந்த டிகிரியிலேயே இப்படி பொய் சொல்றதுக்கு பெயர்தான் புது அரசியலா? ஆரம்பத்துலயே இப்படி கூசாம பொய் சொல்றவங்க, அதிகாரத்துக்கு வந்தால் என்ன எல்லாம் செய்வார்கள் என்று மக்கள் பார்த்துட்டுதான் இருக்கிறார்கள்.
#TVKFails