பன்முக தன்மையும்,வேற்றுமையில் ஒற்றுமையும் கொண்டு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் இந்திய துணைக்கண்டம் ஒரு குடியரசாக பரிணமித்த ஜனவரி 26ஆம்தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.#AMMK
இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினமான 20.08.2018 அன்று அன்னாரது திருவுருவச் சிலைக்கு கழக துணை பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது.
தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது. #AMMK#TTVDhinakaran#RIPMK
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இப்பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் இது நாள் வரை அலட்சியமாக இருந்தமைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இவ்வேலை நிறுத்தத்தை மக்கள் நலன் கருதி உடனடியாக முடித்துவைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் உள்ள நிலையில் மாநில அரசு டீசல் மீதான வரியை மூன்று சதவிகிதம் வரையில் குறைத்தால் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்களாக சரக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கட்டுப்பாடற்ற பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அவர்களின் தொழில் நலிவடைந்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜகவினர் சட்ட மீறல்களில் ஈடுபடும்போது தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டுவது தமிழகத்தை அபாயச் சூழலுக்குத்தான் கொண்டு செல்லும் என்பதை பழனிசாமியின் அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்
"மே-14காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம். மேலும் காவேரியில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி எந்த உத்தரவும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்காதது ஏன்"?
@sunnewstamil#CauveryIssue#SupremeCourt#KarnatakaElections2018