அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்களுக்கு போராடும் ஓர் இயக்கம்.. தமிழகம் தலைநிமிரட்டும்..தமிழர் வாழ்வு மலரட்டும். #AMMKforTN. துரோகம் களைந்து தியாகம் வெல்வோம்.
ஒரு பக்கம், பேர்ல காங்கிரஸ்
மறு பக்கம், கூட்டணி பிஜேபியோட!
சிந்திப்பீர்!
தேர்தல் சீட்டுக்காக மக்கள் நலன் சார்ந்த கொள்கையை மறப்பதா!
தமிழர் மாநில நலன் காக்க தனியாக தேர்தல் களத்தில் நிற்கும் TTV யா, இல்லை தேர்தலுக்காக கூடும் ஆதாய மக்��ள் விரோத ஆட்டு மந்தை கூட்டமா?
@TTVDhinakaran
சீனாவில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திர சாதனை புரிந்துள்ள பி.வி. சிந்துவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! மேலும் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்...!
நாதஸ்வர கலைஞர்களை பற்றி திரு.S.ராமகிருஷ்னன் அவர்கள் தீட்டிய "சஞ்சாரம்" நாவலுக்கு இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5ஆம் தேதி சென்னையில், கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள மௌன ஊர்வலத்தில் அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாகிய நாம் அணி திரள்வோம்.
என் விழிகள் உங்களை எதிர்நோக்கி..!
காந்தியடிகள் அவர்களின் 150வது ஜெயந்தி விழா-காமராஜர் அவர்களின் 43வது நினைவு தினம்-02.10.2018 அன்று காலை 11 மணியளவில் கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்,காமராஜர் நினைவகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
புதுக்கோட்டை அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட வேலைகளில் யாரையும் எதிர்பார்க்காமல்,தான் என்ற எந்த பந்தாவும் இல்லாது பந்தல் அமைப்பாளர்களோடு வேலை பார்த்து கொண்டிருக்கிறார்.
@VSenthilbalaji
V.செந்தில்பாலாஜி அண்ணா
#ராயல்_சல்யூட்
@news7tamil மக்களுக்கான போராட்டங்கள், ஆக்கப்பூர்வமான பேச்சுகள், பாராளுமன்ற தேர்தலை நோக்கிய செயல்திட்டங்கள் என, அனைத்திலும் திரு.டிடிவி தினகரன் அவர்களே களத்தில் முந்துகிறார்.
சகோதர நேசத்தை முன்னிறுத்திய மனிதநேயம் கொண்ட மாமனிதர் திரு.வாஜ்பாய் அவர்களின் இழப்பு இந்��ிய தேசத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது உறவுகளுக்கும், அவர்பால் பற்றுக்கொண்டவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
நெடிய அரசியல் வரலாற்றுக்கு சொந்தக்காரராகவும், மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாகவும், இந்திய நாட்டின் வளர்ச்சியை தன் நோக்கமாக கொண்டு, பல பெருமைகளையும், சிறப்புக்களையும், ���ந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெற்றுத் தந்தவர் திரு.வாஜ்பாய் அவர்கள்.
#AtalBihariVajpayeeI Known for his humane approach, Atal ji propagated brotherhood during his entire life. His demise is a great loss to the nation.
My sincere condolences to his family and followers.(2/2)
I am deeply pained to hear the news about the demise of former Prime Minister Shri Atal Bihari Vajpayee ji. An exemplary parliamentarian, he envisioned the nation's development and brought several laurels to the country during his long innings in politics.(1/2)#AtalBihariVajpayee
மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல்...
திரு. @TTVDhinakaran அவர்களின் தலைமையில் அரூரில் நடைபெற்ற, மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..
விவசாயிகள் நலன் காக்க, தொடர்ந்து போராடி வரும் ஒரே த��ைவன் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தான்..
#JoinAMMK #TTVDhinakaran #AMMKforTN #TTVforCM