On to 🇫🇷 France for Round 2 at Circuit Paul Ricard 🔥
Chasing glory at the prestigious Michelin Le Mans Cup in LMP3 💪
🏁 Pro Class – Car #36
Narain Karthikeyan & Aditya Patel
🏁 ProAm Class – Car #16
Ajith Kumar & Romain
Race day: May 2, 2026 #AjithKumarRacing
#LeMansCup #LMP3 @@Akracingoffl #Romain @narainracing@Adityaracing@LeMansCup
Using uvicorn, hypercorn, or gunicorn today? h2corn is a Rust-based ASGI server for FastAPI/Starlette built for lower latency, higher throughput, HTTP/2, WebSockets, and production-ready deployments.
To all my fans, supporters, and well-wishers: Your unwavering love and support have fueled my passion and dedication. This award is as much yours as it is mine.
THALA #AjithKumar 🫡🥹💪
#PADMABHUSHANAJITHKUMAR
Congratulations to Thala Ajith Kumar avl on receiving the Padma Bhushan, a proud moment for Tamil Nadu, thanks to Hon PM @narendramodi avl for honoring our beloved star!
பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தினமலர் திரு.லட்சுமிபதி ராமசுப்பையர், திரு.வேலு ஆசான், திரு.குருவாயூர் துரை, திரு.தாமோதரன், திரு. M D ஸ்ரீனிவாஸ், திரு.புரசை கண்ணப்ப சம்பந்தன், திரு. அஸ்வின் ரவிச்சந்திரன், திரு.சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.
மத்திய அரசின் உயரிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்.
#PadmaAwardees #PadmaAwards2025
Heartiest Congratulations on the conferment of prestigious Padma Vibhushan to Dr.D Nageswara Reddy garu for his illustrious services and Padma Bhushan award to dear friends #NandamuriBalakrishna, #AjithKumar, Sri Anant Nag , Sekhar Kapur Ji ,
my co star in Rudraveena #Sobhana
and Padma Shri Awardees Arijit Singh, Madugula Nagaphani Sarma and each and every Padma Awardee !! Well deserved!! 💐💐
తమ అభినయంతో కోట్లాది ప్రేక్షకుల మనసులు గెలిచిన కళామతల్లి ముద్దుబిడ్డలు ఎస్. అజిత్ కుమార్, శోభన చంద్రకుమార్ లు పద్మభూషణ్కు ఎంపికైన సందర్భంగా వారికి శుభాకాంక్షలు.
ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித் சார், தொழில் அதிபர் திரு.நல்லி குப்புசாமி மற்றும் திருமிகு.ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் தேர்வாகி இருப்பது அறிந்து மகிழ்ந்தோம்.
அதேபோல, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் சகோதரர் @ashwinravi99, திரு.தாமோதரன், பறையிசை கலைஞர் சகோதரர் திரு.வேலு ஆசான், இசைக்கலைஞர் புதுவை தட்சிணாமூர்த்தி, தெருக்கூத்துக் கலைஞர் திரு.புரிசை கண்ணப்ப சம்பந்தன், திரு.குருவாயூர் துரை, திரு.லக்ஷ்மிபதி ராமசுப்பையர், திரு.எ.டி.ஸ்ரீனிவாஸ், திரு.ஆர்.ஜி. சந்திரமோகன், திரு.ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு என் அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளோர், அவரவர் துறைகளில் மென்மேலும் சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமைத்தேடித் தர வாழ்த்துகிறோம்.
#PadamaAwards