@josyjosephkj Completed reading of The silent coup.
Exposing the real jingoism in india's security establishment. Every desh bakht must read. U know what I mean. Courageous attempt about India as you told me during twitter conversation few years ago.Revealed.
Jinnah and Savarkar never wanted India to be one nation.
So how did our known and unknown heroes make possible the world's largest transfer of hereditary power and the birth of modern India?
Pre-order 'Birth of a Nation: 21 Days That Made India' https://t.co/N7m8DfVFTc
Day by day, men's safety and privacy in public spaces are becoming a growing concern. Randomly filming men and posting them on social media without consent isn't okay.
WOMEN ARE TRASH 🗑️
எங்க ஊரில்... ஒரே வாரத்தில் மூன்று இள வயது மரணம்.
மூன்று பேரின் வயது 19,34,38
மூன்று பேரில் ஒருவர் உறவினர், ஒருவர் உறவினர் மற்றும் நம் கட்சி ஆதரவாளர், ஒருவர் குடும்ப நண்பர்.
எனக்கு ஒரே கேள்வி, இளம் வயது மரணத்தை சாதரணமாக ஏற்றுக் கொள்ளும் சமூகமாக நாம் மாறிவிட்டோமா?
ஒருவர் தற்கொலை, இன்னொருவர் விபத்து, மற்றொருவர் மாரடைப்பு.
எனக்கு/நமக்கு ஒரே பாடம், ஒவ்வோரு நாளும் வரம்.
இப்படி இருக்குறவன எந்த பொண்ணும் விரும்பாது..
கல்யாணம் நடக்காது.
காரணம் பொண்ணுங்களுக்கு ரௌடி மாதிரி இருக்கனும்..
கெட்ட வார்த்தை பேசணும்..
பல பொண்ணுங்கள காதல் என்ற பெயரில் ஏமாற்றி சுத்தணும்.
தண்ணி அடிக்கணும்.
தம் அடிக்கணும்.
எருமை மாடு மாதிரி கத்தும் வண்டி ஒன்னு வேணும்.
கையில் பணம் இருக்கணும்.
இப்படி இருந்தால் தான் இந்த காலத்து பொண்ணுகளுக்கு பிடிக்குது..
நல்ல பசங்கள பராட்டுவாங்க.
குடும்பம் நடத்த மாட்டாங்க 💔💔
Why don't women go and watch women's sports?
The stadiums are always empty. But they still demand equal pay.
Men support women's sports more than women themselves.
சாதி சான்றிதழ் கேட்டு ஒரு வருடமாக போராடி வந்தவருக்கு தகவல் அறிந்த 24 மணி நேரத்தில் சாதி சான்று வழங்கிய தவெக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் #வன்னிஅரசு க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்
கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு ஒரு வருடமாக அலைக்கழிக்கும் அதிகாரிகளால் இந்திய ராணுவத்திற்கு தேர்வான நிலையில் ஜாதி சான்றிதழ் இல்லாததால் பணியில் சேர முடியாத நிலை இருந்து வருவதாக வேதனை தெரிவித்ததுடன்
அதிகாரிகள் கேட்ட அத்தனை விதமான ஆவணங்களை அளித்த போதிலும் ஜாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடந்து வருவதாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்தத் அவல நிலையை கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஒருவர் மூலமாக தெரிந்து கொண்டு அண்ணன் Muthalvan Thamizhchelvan மூலமாக சமூக நீதித்துறை அமைச்சர் அண்ணன் வன்னிஅரசு அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றேன் தர்ணாவில் ஈடுபட்டு வருபவர்களின் தொடர்பு எண் வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் உடனடியாக வாங்கிக் கொடுத்தேன்
பின்பு முழு தகவலையும் விசாரித்த அமைச்சர் வன்னி அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாகவே பரிந்துரை செய்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது ராணுவத்திற்கு தேர்வாகியுள்ள தாஸ் க்கு ஜாதி சான்றிதழ் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு வழங்கினார்
இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்த உடன் அவர்களுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க தொலைபேசி மூலமாக வலியுறுத்திய மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ( Vanni Arasu )அவர்களுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜாதி சான்றிதழ் வழங்கிட உத்தரவிட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்
அரசூர் முகா.வினோதன்
ஊடகவியலாளர்
விழுப்புரம்...
வலியோர் ஆள எளியோர் வீழ என்ற நிலை முழுவதுமாக அகலட்டும்..
சமத்துவம் பிறக்கட்டும்..
@TVKVijayHQ@VanniTamizhVCK ✊💥
A 25-year-old housewife in Chennai earns ₹250/hour ($3) just by doing her normal housework.
She wears a phone on her head and records herself making coffee, cutting fruit, folding laundry.
These first-person videos get sent to AI companies training humanoid robots to handle real-world tasks. She shoots 90+ clips a day.
Her quote: "Who else will pay you ₹250/hour ($3) an hour just for doing housework?"
She's part of a growing gig economy in India where thousands are doing the same thing, filming everyday life to train the robots of tomorrow.
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
Neverrrrrrrr disrespect a man when he is at his lowest. A man never forgets disrespect. It’s either buried deep in his heart or used as revenge but never forgotten.
சாதிய வன்முறை நடந்த களத்திற்கு அமைச்சர்கள் செல்வது இத்தனையாண்டுகளில் பார்த்ததில்லை. மாண்புமிகு அமைச்சர் தோழர் @VanniArasu_VCK மக்களைச் சந்தித்து சுமூக தீர்வெடுக்க முனைவது நம்பிக்கையளிக்கிறது. சாதிய சிக்கல்களின் பொழுது அதிகாரிகளின் தலையீட்டை பெறுவதற்காகவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மையறிய வராமல், தலையிடாமல் தவிர்ப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தால் பெரும் சாதிக்கலவரமாகிவிடும் என மடைமாற்றுவார்கள். ஆனால் அதையெல்லாம் நிராகரிக்கும் கள அனுபவம் தோழர் வன்னி அரசுவுக்கு உண்டு. மக்களுடன் பணி செய்ததால் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது. இப்பணி மென்மேலும் தொடர மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னி அரசுவுக்கு வாழ்த்துகள்.
நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இதுதான்..விஷயம் கேள்விபட்ட அடுத்த சில மணி நேரத்தில் களத்திற்கு சென்று சம்பந்தபட்டவர்களிடம் பேசி அத்தனை அரசு துறை இயந்திரத்தையும் களத்திற்கு வைரவைத்து எதிர்வினையாற்றியது என அத்தனைக்கும் நன்றி @VanniTamizhVCK அண்ணே..👏👏
நம்பிக்கை பிறப்பதாக உணர்கிறோம்..நன்றி @CMOTamilnadu@TVKVijayHQ 👏👏
சாதி ஆதிக்கத்தில் எல்லாம் திணை நிலவாசிகளும் ஒரே மாதிரிதான் இருக்குறானுங்க.. இதுல தமிழன், தமிழ் இனம், தமிழ் கலசாரம், மண்ணாங்கட்டினு வெளியில போலிப்பெருமை பேசிட்டு திரியுறானுங்க.. #சாதி_ஆதிக்கம்#சாதி_நோய்#சாதிவெறி
FIR பதிந்து உரிய முதல்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட @chennaipolice_@tnpoliceoffl அடையாறு சரக DC அவர்கள், R6 குமரன் நகர் காவல் ஆய்வாளர் அவர்கள், துணை ஆய்வாளர் அவர்கள் உள்ளிட்ட நிலைய காவல் துறையினர் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்! 🙏🏼