நம் திராவிட மாடல் ஆட்சியின் போது அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் தம்பி பாரதிதாசன் அவர்கள் இன்று நம்மைச் சந்தித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த தம்பி பாரதிதாசன், சர்வதேச அளவிலான கல்வி நிலையத்தில் தான் செய்துவரும் ஆராய்ச்சி குறித்து மகிழ்ச்சியோடு விளக்கினார்.
சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ்-ல் நடைபெற்ற ஆய்வு மாநாட்டில் பங்கேற்று தன் ஆய்வுப்பற்றி உரையாற்றி திரும்பி இருக்கிறார்.
பாரதிதாசனின் அடுத்தடுத்த கல்விப்பணியும் – ஆய்வுப்பணியும் சிறக்க வாழ்த்தினோம்.
அவர் போன்ற நம் மாணவர்களின் லட்சியப்பயணம் தொடர இந்த அரசு அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.
இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.
Arnab finally met someone he couldn't mute. 😂
Anmol walked into his studio and demanded proof for the 'Pakistan-backed CJP' claims. Arnab kept shouting, while the BJP spokesperson looked completely lost.
All that noise, not one straight answer.
🚨 BREAKING 🚨
“I did not praise CM Vijay ” — Supreme Court Judge
Recently, several ministers and his Supporters claimed that a Supreme Court judge had praised CM Vijay. However, the judge has clarified in court today that he did not praise Vijay.
1/2
திமுக AC VOLVO PRO SUSPENSION பேருந்து கொடுத்து. ஆசிய கண்டத்திலேயே குறைந்த கட்டணத்துல பேருந்து இயக்கி சாதனை பண்ணது .
ஆனா அவனுக்கு அது வேணாமாம்.. டபரா பஸ்ல தான் போவேன்னு அடம் புடிச்சு ஓட்டு போட்டானுங்க..
இப்ப இந்த பஸ்ஸுக்கு பெங்களூர் பஸ்ஸ விட அதிக கட்டணம். 😂😂😂
How many protestors can this government detain? How many young voices can the BJP silence?
The more young people they jail, the more ordinary citizens, with no political affiliation, will take to the streets and show them the true power of the people!
Solidarity with @AshutoshRanka and @SauravDassss! The DMK stands ready to provide them with all necessary legal representation and support. ✊🏾
#CJP #GyaneshKumarMustGo