This one tops the list 👑
Post-Thuppakki Vijay would have killed it with his peak aura 🔥🔥❤️🔥
That ARR voice and Vijay’s aura… Man, it would have been a generational hit like munnaal munnaal vaada.
ரஹ்மான் சார் தமிழ் சினிமா விற்கு பல புதிய குரல் களையும் singers கொண்டு வந்தார்.
சில குரல்கள் அறிமுகம் தேவையில்லாமல் மனதில் இடம்பிடித்துவிடும்!அப்படி ஒரு குரல் சொந்த காரர்
மகாலட்சுமி ஐயர்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாலட்சுமி ஐயர்! ❤️🎂
உங்களுக்குப் பிடித்த மகாலட்சுமி ஐயர் பாடல் எது?
#MahalakshmiIyer