தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
@aloor_ShaNavas பட்டியல் இனகாவலர் என்று தம்பட்டம் அடித்து கொண்டு நான்கரை ஆண்டுகள் பட்டியல் இன மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளை கண்டு வாய் பொத்தி அடிமையாய் இருக்கும் கூட்டம் தானே நீங்கள்.
பின் குறிப்பு --- நானும் பட்டியல் இனத்தவர் தான்