#பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (மக்கள் யாவரும் பிறப்பால் சமமே)
#Secular Social Justice Ideologies)
இ. அ.தோட்டக்கலை பட்டதாரி,
M.A. political science 💫🔥
@annamalai_k அண்ணா , தமிழ்நாட்டில் போலிஸ் பணியிடங்கள் நிரப்ப இந்த வருடம் அறிவிப்பு வெளியானது, ஆனால் இந்த வருடம் நடைபெறாமல், அடுத்த வருடம் தான் நடக்கும் சென்று வருட அட்டவணை..... மாற்றி விட்டார்கள், தயவு செஞ்சி நீங்க இத பத்தி பேசுங்க அண்ணா PLEASE 🙏🙏🙏🙏🙏
CTR Nirmal Kumar PressMeet
அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கெல்லாம் தெரியும், நாங்கள் எங்களுடைய தலைவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு இடத்திலும் திட்டமிட்டு இப்போது பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரம் நாளை தொடங்குவதாக இருந்தது.
அதற்கான அனுமதியை இரண்டு நாட்களுக்கு முன்பே, ஏனென்றால் 48 மணி நேரத்திற்கு முன்பாகவே நாம் அந்த ஆப் (Suvidha App)லில் போட வேண்டும். அதை இரண்டு நாட்களுக்கு முன்பே நாங்கள் அந்த ஆப்பில் போட்டு, இடத்தையும் தேர்வு செய்து, அதை காவல்துறை சார்பில் ஆய்வு செய்து, அதற்குப் பிறகு அவர்கள் எல்லாம் சரி என்று சொல்லி, இன்று கடைசி நேரத்தில் எலக்ஷன் கமிஷனில் இருந்து அங்கிருக்கும் ஆர்.ஓ. வந்து என்ன சொல்கிறார்கள் என்றால் "முடியாது" என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதேபோல் எங்களுடைய இன்று திட்டமிட்ட ஒரு இடத்திற்கு நேற்று நாங்கள் ஆப்பில் பதிவு செய்த பிறகும், காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 11:30 மணிக்கு மேல்தான் அப்ரூவல் வந்திருக்கு, NOC வந்திருக்கு.
இதுபோல ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு திட்டமிட்டு **வேண்டுமென்றே** முதலாவதாக காவல்துறை சார்பாக, சென்னை காவல்துறை சார்பாக ஒவ்வொரு இடத்திலும் தடை செய்யப் போகிறார்கள்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், "எங்களுக்கு மேலிருந்து அழுத்தம் வருகிறது" என்று. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், "நாங்கள் கொடுக்கத் தயார். ஆனால் எங்களுக்கு மேலிருந்து கடுமையான அழுத்தங்கள் வருகின்றன" என்று.
நேற்று எங்களுடைய நிர்வாகிகள் அனைவரும் (இன்று நடக்க வேண்டிய நிகழ்ச்சிக்கான) மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்தார்கள். ஏன் என்றால், அவர்கள் NOC டைப் செய்வதற்கே நான்கு மணி நேரம் சும்மா அப்படியே கடத்திக்கொண்டே இருந்தார்கள். நான்கு மணி நேரம் டைம் பாஸ் செய்துகொண்டே இருந்து, கடைசியில் ஆர்.ஓ. எல்லாம் கிளம்பி வீட்டுக்கு போன பிறகு, இன்று காலையில் NOC கடிதத்தை ஆர்.ஓ.வுக்கு பாஸ் செய்கிறார்கள்.
சோ திட்டமிட்டே ஒவ்வொரு இடத்திலும் பார்த்தீர்கள் என்றால், காவல்துறையில் ஆரம்பித்து அனைத்து அதிகாரிகளும் (பெரும்பாலான அதிகாரிகள்) இன்று திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
இன்று காலையில் குமரகுரு ஐ.ஏ.எஸ். பேப்பரில் கொடுத்தோம். நாங்கள் பேப்பரில் கொடுத்தது என்னவென்றால், "தேர்தல் ஆணையத்திடம், தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அவர்களிடம் கொடுத்தது என்னவென்றால், இந்த மாதிரியான பிளான் எங்களுக்கு இருக்கிறது. இதை நாங்கள் Suvidha App-ல் ஏற்கனவே பதிவு செய்துவிட்டோம். இதை உங்கள் ஆர்.ஓ. அங்கங்கே எங்களுக்கான ஒவ்வொரு இடத்திலும் தடை செய்கிறார்கள். சோ அதை நீங்கள் இங்கிருந்து ஒரு அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும்" என்று.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், "நாங்கள் எதுவும் பேப்பரில் கொடுக்கவில்லை. எல்லாமே ஆப்பில் பதிவு செய்யப்பட்டதை இன்று கடைசி நேரத்தில் எல்லா இடத்திலும் நேரில் போய் ஆய்வு செய்த பின்னரும், காவல்துறை சொல்லி இன்று ஆர்.ஓ. ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள்."
இது இங்கு மட்டும் இல்லை, தமிழகம் முழுவதும் எங்களுடைய நிர்வாகிகளுக்கு அங்கங்கே அவர்கள் நடத்தும் ஒவ்வொரு பிரச்சாரத்துக்கும், அவர்களுடைய அலுவலகம் போடுவதற்கும், ஒவ்வொரு இடத்திலும் தேர்தல் அலுவலகம் செல்வதில் இருந்து எல்லா பிரச்சாரத்துக்கும் கடுமையான அடக்குமுறையை கையாள்கிறார்கள்.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
திமுக ஆட்சியில்,
. Sep 2021: Tiruchy - 23 students
· Nov 2021: Kanchipuram - 6 students
· Dec 2021: Cuddalore - 13 students
· Feb 2022: Perambalur - 25 students
· Aug 2022: Villupuram - 27 students
· Oct 2022: Ariyalur - 13 students
· Dec 2022: Tiruvannamalai - 37 students
· Feb 2023: Nagapattinam - 13 students
· Sep 2023: Tirupattur - 19 students
· Dec 2023: Ranipet - 19 students
· Mar 2024: Thiruvallur - 10 students
· Aug 2024: Thoothukudi - 13 students
· Sep 2024: Chengalpattu - 17 students
கடந்த சுமார் ஓராண்டில் மட்டும் பல்லி விழுந்த உணவை பள்ளியில் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மாணவர்கள் விபரம்.
Feb - 2025 - தர்மபுரியில் 7 மாணவர்கள்
June - 2025 - கடலூரில் 3 மணவர்கள்
Aug - 2025 - ஓசூரில் 22 மாணவர்கள்
Sept -2025- கள்ளக்குறிச்சி 47 மாணவர்கள்
Feb - 2026 - தஞ்சாவூரில் 15 மாணவர்கள்
இன்னிக்கு,
Mar - 2026 - கோவையில் 43 மாணவர்கள்
எந்த நிகழ்வின் போதாச்சும், உண்மையைக் கண்டறிந்து, அதை தமிழ்நாடு முழுக்க circular அனுப்பி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
அன்பில் மகேஷூக்கு இதுக்கா நேரம் இருக்கு..? அவருக்கு உதயநிதி க்கு கூஜா தூக்கவே நேரம் பத்தல.
இவய்ங்க கிட்ட பேசி நமக்கு மாளல. பேசாம வர்ர தேர்தல்ல முடிச்சி விட்ருங்கப்பா இவுகள.
To defeat Vijay,
DMK need the help & support of
1) Rajinikanth
2) Rajini Fans
3) Ajith
4) Ajith Fans
5) Kamal
6) Kamal Fans
7) Seeman
8) Congress
9) Red Giant Movies
10) Sun Pictures
11) Sun TV
12) All Sun Group News Channels
13) All paid news channels
14) All Paid Newspapers
15) Paid Youtubers
16) Paid Jounalists
17) All Cinema stars
Etc.,
நிஜமாவே அந்த ஆளு ராவண மவன் தான் .,
ஒத்தையில் நிக்கிற எமன் டா., @actorvijay@TVKVijayHQ
#JanaNayaganFromJan9
சனிக்கிழமை ஆன போதும் காலையில் இருந்து இந்த பாட்டு ஓடாத நியூஸ் சேனல் இல்லை மொத்த #DMK eco-system கதறன பாட்டு..
Badly Dry nowdays
missing @TVKVijayHQ badly
Days r running fast its all upto only on your #ThalapathyVijay hands
🙏🙏🙏🙏🙏
#TVKForTN#TVKVijay
பொம்மை முதல்வர் @mkstalin இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது.
கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்!
#KarurTragedy-யின் போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் பொம்மை முதல்வரே...
நான் கேட்கிறேன்- கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?
ஆட்சி நிர்வாகத்தில் Failure,
நிதி நிர்வாகத்தில் Failure,
சட்டம் ஒழுங்கைக் காப்பதில் Failure,
பெண்கள் பாதுகாப்பை உறுதி
செய்வதில் Failure,
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் Failure,
விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் Failure,
என மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் Failure Model திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே ,
எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை!
உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்களின் நலனும், மாணவர்களின் எதிர்காலமும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்பதே எங்கள் கூட்டணிக்கான பொதுக் காரணம்!
இதை விட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படைக் காரணம் தேவையா என்ன?
உங்களைப் போல் அல்லாமல், "கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு" என்று நான் மக்களோடு தான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி.
உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது ?
சரி... பயப்படுறீங்க... இருக்கட்டும்!
@AIADMKOfficial
இப்போவது புரிஞ்சுக்கோங்கடா இவனுங்க எந்த எல்லை வரை போவானுங்க என்று.
எடப்பாடியார் அன்றே தெளிவா முன்னெச்சிரிகையாக சொல்லியிருக்கார்.
ஆனால் மீடியாக்களில் இவர் ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விட மாட்டேங்குறார் என்று நக்கல் பண்ணானுங்க 😏
இந்த ஆம்புலன்ஸ் விஷயத்தில் அவர் தெளிவாக இருந்ததால் தான் இது போன்ற அசம்பாவிதங்கள் அவர் கூட்டத்தில் தவிர்க்கபட்டது.
இதுல கூடவா பண்ணுவாங்கனு சாதாரண மக்கள் நினைக்கிற விஷயத்தில் கூட இவனுங்க பண்ணுவானுங்க.
இவனுங்க வரலாறு அப்படி 😏
கட்சி ஆரம்பித்த 52 வருடத்தில் 32 வருடங்கள் இவனுங்கள ஆட்சியை பிடிங்கி ஓட விடுவது எளிதான காரியம் அல்ல என்று இன்றாவது உணருங்கள்.
நீங்கள் பேசும் பேச்சுக்கு உங்களுக்கு இருக்கும் கவர்ச்சிக்கு கூட்டம், கைத்தட்டல், எல்லாமே வரும். ஆனால்,
அதிமுகவின் துணை இருந்தால் மட்டுமே இவனுங்கள மொத்தமாக ஓட விட முடியும்..
#GetOutStalin
#karur_stampede