In 2003 #ChennaiAirShow happened in marina under the Leadership of A sincere Administrative leader is called #AMMA .
"Lakhs of people gathered...dispersed without incident.."
Twenty one years ago, Chennai, for the first time, played host to an air show conducted by the IAF on September 6, 2003. "witnessed by over a million people gathered along the shores of Marina Beach".The then Chief Minister of Tamil Nadu J. Jayalalithaa madam and Air Marshal S. Krishnaswamy were the chief guests for the one-day event.
#நீரோமன்னன்_ஸ்டாலின்
அம்மா ❤️
மூக்குத்தி அம்மன் பாடல் வரிகள் 100% முதல்வர் ஜெயலலிதா அம்மாவுக்கு பொருந்தும்.
எங்கோ மறைந்தாய்..
"உன்னை தேடி அலைந்தேன், எனக்குள்ளே தெரிந்தாய்" 😭
புயலால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#CycloneFengal#ADMK_CHN
விழுப்புரம் மாவட்டத்தில் #CycloneFengal பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டேன்.
புயல் மழையின் கோரத் தாண்டவத்தால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
திண்டிவனத்தில் கிடங்கல் ஏரியில் இருந்து நாகலாபுரம் செல்லும் பாலம் உடைந்து, திமுக ஆட்சியால் மூன்றாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏரியின் உபரி நீர் நகரத்துக்குள் வெள்ளமாக செல்கிறது.
சிறப்பான ஆட்சி நடத்துவதாக சொல்லும் திரு. @mkstalin இங்கு வந்து பார்த்தால் இந்த ஆட்சியின் அவல நிலை தெரியும்!
20 செ.மீ. மழை பெய்தாலும் சென்னையின் சாலைகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்றார்கள்.
அஇஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வடிகால் பணிகள், திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தான் சென்னையில் இன்னும் தண்ணீர் தேங்கும் நிலை நீடிக்கிறது , இது மிகவும் கண்டனத்திற்குரியது.
மேலும், #Fengal புயல் மற்றும் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்கவும் திரு. @mkstalin-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
“என் பையனுக்கு 7 வயது தான் ஆகுது.. என் புருஷன தூக்கத்துலயே வெட்டி கொண்ணுட்டாங்களே..!” அவனுங்கள என் கண்ணு முன்னாடி கொண்டு வாங்க.. திருப்பூரில் நடந்த படுகொலை.. துக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கமிஷ்னரிடம் கதறி அழுத இறந்தவரின் மனைவி..
#Tiruppur | #Palladam | #Murder | #Inspection | #OldCouple | #PolimerNews
AI தொழில்நுட்பம் மூலமாக திருமதி V.N ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அஇஅதிமுக தொண்டர்கள் முன் தோன்றிய பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
#JanakiMGR100
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை காவிரி-சரபங்கா வெள்ள உபரி நீர் திட்டத்தின் மூலம் ரூ.565 கோடி மதிப்பீட்டில் 100 ஏரிகளை இணைக்கும் புதிய நீரேற்றுத் திட்டத்தை நிறைவேற்றி கொடுத்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களுக்கு விவசாய சங்கங்கள் சார்பில் மாபெரும் பாராட்டு விழா.
நாள் : 17-11-2024
இடம் : மேச்சேரி
#விவசாயகாவலர்_எடப்பாடியார்
நான் அழைத்த விவாதத்திற்கு @mkstalin பதில் சொல்லாமல் @udhaystalin வருகிறேன் என்று சொன்னால் ஸ்டாலின் திறமையில்லாத பொம்மை முதல்வர் என்பதை ஒப்புக் கொள்கிறாரா?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து,கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைத்து வருங்கால இந்தியாவை வலிமை மிக்கதாக உருவாக்க காத்திருக்கும் நம் நாட்டின் வருங்கால சிற்பிகளான குழந்தை செல்வங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எனது அன்பார்ந்த இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial