இளைஞரணியை ஏறத்தாழ 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து வலுப்படுத்திய கழகத் தலைவர்@mkstalin அவர்கள���டம், @dmk_youthwing செயலாளராக கழக பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி நன்றி தெரிவித்து வாழ்த்துபெற்றேன். திறன்மிகுந்த கழக இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, கட்டுக்கோப��பாக கழகத்தை வழிநடத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மனங்களை வென்று, தோல்வியே காணாத வெற்றித் திருமகனாக திகழும் மாண்புமிகு தளபதி அவர்கள் மீண்டும் கழகத் தலைவராக பொறுப்பேற்றிட வேண்டுமென விரும்பி தலைவருக்காக விருப்பமனு அளித்த போது.
ഓണം പുതിയൊരു കാലത്തിന്റെ തുടക്കമായി തമിഴ് സാഹിത്യവും പറയുന്നു. ഇത് ദ്രാവിഡർ തമ്മിലുള്ള ആഴമേറിയ ബന്ധം കാണിക്കുന്നു. ഭിന്നതകൾ അകറ്റി നമുക്ക് ഈ ബന���ധം ശക്തിപ്പെടുത്താം!
#HappyOnam (2/2)
പൂക്കളങ്ങളും പൂവിളികളുമായി മാവേലി മന്നനെ വരവേൽക്കുന്ന എല്ലാ മലയാളി ഉടന്പിറപ്പുകൾക്കും എൻ്റെ #ഓണാശംസകൾ!
എത്ര കഥകള് മെനഞ്ഞാലും നീതിമാ��ായ ഒരു രാജാവിനെ ജനങ്ങളുടെ മനസില് നിന്ന് മായ്ക്കാനാവില്ല! (1/2)
50,000 இலவச விவசாய மின் இணைப்புகளை 100 நாட்களுக்��ுள் வழங்கும் திட்டத்தை, நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்கள் விரைவில் துவக்கி வைப்பார்.
மாநிலம் முழுக்க 100 இடங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும்.
நன்றி : கலைஞர் செய்திகள்
கழகத்தை வலுப்படுத்தி, எதிர்கொண்ட தேர்தலில் எல்லாம் வெற்றிகொண்டு, முத்தமிழறிஞர் வழியில் திராவிட மாடல் அரசின் சமூகநீதி திட்டங்களால் மக்கள் மனங்களை வென்று, கழக தலைவராக 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை @dmk_youthwing சார்பில் வாழ்த்துகிறோம்.
இளைய தமிழகம் உலகை வெல்லும் நோக்கில், 'நான் முதல்வன்' மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தி���ை இன்று சென்னையில் துவக்கி வைக்கும், இளைய சமுதாயத்தின் ஈர்ப்புவிசை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை வணங்கி மகிழ்கிறேன்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலால் 'ஒளிரும் தமிழ்நாடு'..
இன்று காலை 10:30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்.. காணுங்கள்.. பகிருங்கள்.. நன்றி..
நன்ற�� : @Kalaignarnews
தகைசால் தந்தையே!
தன்னிகரற்ற தலைவரே!
முதல்வர்களில் மூத்தவரே!
கலையுலக வேந்தரே!
எங்களின் உயிரே! உணர்வே!
தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாட்சிக்கு நற்சான்றாக, கோவையில் திரண்ட எழுச்சிக் கூட்டம், 'என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை - முன்னின்று கல்நின் றவர்' என்ற வள்ளுவரின் வாக்கை நினைவு படுத்துகிறது.
நன்றி : @Murasoli180
கோவை மாவட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தலைமையேற்���ு பேருரையாற்றும், நாடு போற்றிட நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு, நினைவு பரிசினை வழங்கிய உன்னத தருணத்தில். #KovaiWelcomesCMStalin