Personal life, மும்பை இந்தியன்ஸ், DMK , MKS , argentina, அப்றம் அவ. 💔
கடந்த மூனு வருசமா எல்லாமே தோல்வி தான்... எதோ இந்த mental strength வெச்சு manage பண்ணிட்டு இருக்கேன், வெளிய தான் சிரிக்கிர மாதிரி இருக்கும், யாராச்சும் கிட்ட வந்து 'என்னாச்சுனு' கேட்டா அடுத்த நிமிசம் அவங்கள கட்டிப்புடிச்சு அழுகுற மனநிலை தான்.
அது எப்படிடா யாராவது எதாவது compare பண்ணணுனா உடனே சிவகார்த்திகேயனை பிடித்து இழுத்துட்டு வந்துடுறீங்க, சிவகார்த்திகேயன் ஒரு படத்த நடிக்கிறதோட இல்லாம அந்த படத்தை own பண்ணுவாப்ல வேற யாராவது பண்றாங்களா எல்லாம் வன்மத்துல பேசாதீங்கடா
தலைநகர் நீட் தேர்வுக்கு எதிரா போராடிட்டு இருக்கு..முதன்முதலா போராடுன தமிழ்நாடு அமைதியா இருக்கு..காரணம் எந்த போராட்டமும் பண்ற மனநிலைல தமிழ்நாடு இல்ல. எதுக்காக யாருக்காக நாம போராடணும்னு எதன் மீதும் ஒரு பற்று இல்லாத நிலைக்கு தமிழ்நாடு வந்திருச்சு
எப்போவோ ஒரு ட்வீட் பாத்தா நியாபகம்..
எல்லாரும் ஆடற பிட்ச் ல சீக்கிரம் அவுட் ஆயிருவன்..
எல்லாரும் கஷ்டப்படும்போது இவன் அசால்ட் ஆஹ் ஆடுவான்..
So once again
கணிக்கவே முடியாத பைத்தியக்காரன் @ImRo45 ❤️
Negative PR, fake retirement rumors and reported disagreement with the selectors couldn't stop Rohit Sharma Rohit Sharma from delivering when India needed him the most 🙌