@VetriKondanPDKT ஏன்டா கட்சியில் இத்தனை ஆண்டு காலமாக உழைக்கும் தொண்டன் நடுத்தெருவில் நிக்க வேண்டுமா ? முதலில் கட்சியின் தலைவர் அவரது மகன் அடுத்தது அமைச்சர் அவரது மகன் அடுத்தது MLA அவரது மகன் அடுத்தது MP அவரது மகன் அடுத்தது கவுன்சிலர் அவரது மகன் இது கட்சியா அல்லது கம்பெனியா ?
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம். இந்திய சுதந்திர போராட்ட தூணாக விளங்கியவர், சிறந்த அறிஞர், சமூக நீதிக்காக போராடியவர். அவரின் சிந்தனைகள் காலத்தை தாண்டியவை, அவர் கவிதைகள் இந்திய விடுதலை போராட்டத்தில் பலலட்சம் மக்களை ஒன்றிணைத்து ஊக்கப்படுத்தியுள்ளன.
डीकेवी के लोगों का प्रिय अनुरोध केंद्र सरकार ने तमिलनाडु सरकार से देवेंद्रकुल वेल्लार के लोगों को डीलिस्ट करने के बारे में एक रिपोर्ट मांगी है लेकिन अब तक कोई कार्रवाई नहीं की गई है इसलिए भाजपा को शीतकालीन सत्र में इस बारे में सवाल करना चाहिए। @ombirlakota@narendramodi@AmitShah
500 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றியது பாஜக என்பதை மறவோம் .எங்களின் அடுத்த கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கும்பட்சத்தில் கட்டாயம் ஆதரிப்போம்
மாநில பாஜக தலைமை பரிசீலிக்கும் என்று நம்புகிறோம் @sgurumurthy#DKVCF
https://t.co/nic9G4kblv