Top Tweets for #DKVCF
தமிழக பாஜக மாநில செயலாளர் அன்பிற்குரிய ஆசான் திரு @ProfessorBJP
எழுதிய
நான் நரேந்திரன்
நீங்கள் தேவேந்திரன் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று விருது நகரில் நடைபெற்றது பல் வேறு சமூக தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
நல்வாழ்த்துகள் 💐🙏 @sgurumurthy @BJP4TamilNadu #DKVCF

இன்று பிறந்த நாள் காணும் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் . நெல்லை சட்டமன்ற உறுப்பினர் தமிழக பாஜக துணை தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திரு @NainarBJP அவர்களுக்கு இந்திரன் பண்பாட்டு நடுவம் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐 🙏 @BJP4TamilNadu @ponbalabjp #DKVCF

#DKVCF
நன்றி !! நன்றி!!!
@dinathanthi
@DinakaranNews இன்று
உடற்கொடை வள்ளல், உழவர் குடி வேந்தர், தன்னலம் கருதா மாமனிதர், குறள் நெறி ஆசான்,
#அறிவுச்சுடர்_அரியமுத்து ஐயாவின் நினைவு நாளில் அண்ணாரின் புகழை போற்றி வணங்குகிறேன்🙏🙏🙏
@DrGunasekarAC
@ArunpandianA4
@MuniCivilEr

தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் முன்னாள் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு மாணிக்கம் அவர்களை முனைவர் கல்வியாளர் குணசேகரன் மற்றும் நெல்லை பாஜக நிர்வாகி திரு காசிராஜன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
@sgurumurthy @ProfessorBJP @KanchiMatham #DKVCF

நெல்லை அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளை மற்றும் மாவட்டகாவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு அறக்கட்டளை நிறுவனர் குணசேகர் இலவச மரக்கன்று வழங்கினார் @tnpoliceoffl @SocialMediaCel4 @Collectortnv #DKVCF

#தேவேந்திரகுலவேளாளர் சமூக பட்டியல் வெளியேற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை இளைஞர்களை போல இரவு பகல் பாராமல் ஏற்படுத்தி வரும் தேவேந்திர சேனா அமைப்பின் நிறுவனர் திரு @R_SEKAR_IRS_Rtd அவர்களுக்கு #DKVITWING சார்பாக மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏💐
@sgurumurthy @ProfessorBJP #DKVCF

இன்று காரைக்குடி தேவேந்திரர் மஹாலில் மருத்துவர் சேது அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது மதுரை உய்ரநீதி மன்ற வழக்கறிஞர் அண்ணன் வேங்கை பிரசாத் மற்றும் பட்டியல் வெளியேற்ற ஒருங்கிணைப்பாளர் திரு கரூர் கண்ணுசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் #DKVCF

சுமார்16ஆண்டுகளுக்கு பின் திருமந்திரம்,திருப்புகழ் ,
வேத மந்திரங்கள் அரோகரா கோஷம் முழங்க வெகு விமர்சையாக பழனி தண்டாயுதபானி சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 @sgurumurthy
@hindumunnaniorg @KanchiMatham #PalaniMuruganTemple #DKVCF

வேங்கை வயல் துயரத்திற்கு கண்டம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.அதே சமயம் தங்கள் கட்சியின் சார்பாக ஒரு மாபெறும் ஆர்பாட்டத்தை நடத்தி அந்த 60 குடும்ப மக்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன்
@BJP4TamilNadu @BJP4Pudukkottai #DKVCF
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு எதிரான சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது @arivalayam அரசு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க, இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்? (5/6)
கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவை தொகுதியில் சமூக பிரச்சாரத்திற்கு சென்ற போது திரு @annamalai_k அவர்களின் தந்தையை பார்த்து பேசினேன் .அந்த வெள்ளந்தியான மனிதர் "IPS வேலையை விட்டுட்டு வந்துட்டான் வருத்தமா தான் இருக்கு ரெம்ப சிரமப்பட்டு படிச்சு மேல வந்தான்னு சொன்னார் @sgurumurthy
#DKVCF
இது கானல் நீர் போராட்டம் அல்ல...
காலச்சக்கரத்தின் வரலாறு
மீண்டெழுகிறது புவி வரலாறு
#DKV_பட்டியல்வெளியேற்றம்
அண்ணன் சீமானின் கோரிக்கை
#DKVCF
@narendramodi @AmitShah @drramadoss @annamalai_k @NainarBJP @DrGunasekarAC @ArunpandianA4 @TamilvananDKV @BJP_M_D_Samy @PMKRavanan
#DKV_பட்டியல்வெளியேற்றம்
காலத்தை கணக்கிட்டு தனது நுண்ணறிவு மூலம் விதை பாவி " வெள்ளாமை கண்டு தன்னிறைவு அடைந்த சமுகம் இன்று காணல் நீராய் போனது ஏனோ...
@CMOTamilnadu
@RangarajPandeyR
நம் நாட்டில் சமூக உயர்வே தனி மனிதனின் உயர்வு என்கிற நிலை இருக்கிறது.
ஆக,
#DKV_பட்டியல்வெளியேற்றம்
@DrGunasekarAC @drramadoss @Karigalamallan @MuniCivil @Oreynaadu_TN @R_SEKAR_IRS_Rtd @ThanthiTV @SeemanOfficial

#DKV_பட்டியல்வெளியேற்றம்
தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றுவது அரசின் கடமை...
#DKVCF
@narendramodi @AmitShah @drramadoss @annamalai_k @NainarBJP @DrGunasekarAC @ArunpandianA4 @TamilvananDKV @PMKRavanan
@BJP4TamilNadu @sgurumurthy @ThanthiTV @PTTVOnlineNews
நெல்லை லயன்ஸ் கிளப் சார்பாக சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் கல்வியாளர் திரு குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றி பரிசுகள் வழங்கினார் @KanchiMatham @sgurumurthy @Anbil_Mahesh #RepublicDay2023 #DKVCF

இன்று மேதகு குடியரசு தலைவர் அவர்கள் கரங்களால் பத்ம விருது பெறும் இருளர் குடி பாம்பு பிடி வீரர்களான கோபால் மற்றும் மாசி சடையன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@rashtrapatibhvn
@rajbhavan_tn
@annamalai_k
@KarthikeyaTamil
#DKVCF
#PadmaAwards2023
#RepublicDay2023

#DKV_பட்டியல்வெளியேற்றம்
ஊர் குடும்பு முறையை கட்டியெழுப்புவோம்...
#DKVCF
@narendramodi @AmitShah @annamalai_k @NainarBJP @DrGunasekarAC @ArunpandianA4 @Karigalamallan @TamilvananDKV @BJP_M_D_Samy

#DKV_பட்டியல்வெளியேற்றம்
ஊர் குடும்பு முறையை கட்டியெழுப்புவோம்...
#DKVCF
@narendramodi @AmitShah @annamalai_k @NainarBJP @DrGunasekarAC @ArunpandianA4 @Karigalamallan @TamilvananDKV @BJP_M_D_Samy

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers
























