@KCPalanisamy1 துரித, சரியான முடிவுகளே நல்ல தலைவரை அடையாளப்படுத்தும் அந்த வகையில் தவறான பல முடிவுகளை எடுத்த இபிஎஸ் தானாக முன் வந்து சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். மற்றபடி அதிமுக - திமுக கூட்டணி என்பது காலத்தின் கட்டாயமாகும்.
@SJB56856832 ஊரவசியை ரசிக்க முடியவில்லை (இது போன்ற அப்பாவி கேரக்டர்களில் பல படங்களில் நடித்துவிட்டார்! மேலும் அவர் போதையில் இருப்பது போலவே தோன்றுகிறது) பாண்டிராஜ்ஜா இயக்குனர்?
@itisprashanth விமர்சன எல்லையை கடந்து செல்கிறீர்கள்! உங்கள் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கும் போது வாட்டரமெலன் திவாகரை போல உள்ளது. தேவையில்லாத பேச்சுக்களை குறைத்து கொள்ளுங்கள்... உங்கள் கருத்துக்கு வலு கூடும்.
தமிழ் உறவுகளே!
வணக்கம்.
நாளை
என் பிறந்தநாளில்
சென்னையில் இல்லை;
டெல்லி செல்கிறேன்
ஞானபீட விருதினைப்
பிறந்தநாளில் பெறும்
பெரும்பேறு வாய்த்திருக்கிறது
எங்கிருந்தாலும்
என்னை ஒருகணம்
நினைவு கூருங்கள்;
நாடும் மொழியும்
நலமுற வாழ்த்துங்கள்
இந்த 73 வயதில்
என்ன தோன்றுகிறது என்பதை
உங்களுக்குச் சொல்ல வேண்டும்
பொன்னும் பொருளும்
மண்ணும் பதவியும்
நிலைபெறுவதில்லை
செலுத்தும் அன்பும்
செய்யும் அறமுமே
நிலைபெறுகின்றன
என் வாழ்வு
அன்பின் வழியது;
எழுத்து
அறத்தினும் வலியது.
இரண்டையும் போற்றுகிறேன்
அன்பு செலுத்துக;
அறம் செய்க;
வாழ்வாங்கு வாழ்க!
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
@sunnewstamil இதென்ன பிரமாதம்! இனி வாழ்நாளில் எந்த அரசு பதவியும் உனக்கும் உன் கூட்டாளிக்கும் கிடைக்க போவதில்லை எனபதை நேற்றைய கரூர் வருகையின் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்!
@devpromoth பிற விமான நிலையங்கள் நவீன வசதிகளுடன் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. ஆனால் சென்னை விமான நிலையமோ இடப்பற்றாக்குறையால் சுருங்குகிறது. பரந்தூர் போன்ற மெகா திட்டங்கள் முடங்குவதுடன், விஜய், சீமான் போன்றவர்களின் பிற்போக்கு அரசியலால் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகிறது!
@saravofcl ஆய்வு மேற்கொண்டால் முறையான பதிலை சொல்ல வேண்டும். என் குடும்பத்தை ஏற்றிச் செல்லும் பேருந்து குறித்து கவலைக் கொள்வது போல அரசு சொத்தை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் தகுதி குறித்து கேள்வி கேட்க எம்எல்ஏவுக்கு நிச்சயம் உரிமை உண்டு! இது ரீல்ஸ் மோகம் என்றால் நீங்கள் முட்டாள் வக்கீல்!