ஒரு பொய்யை பரப்பி விடறானுக.. 500 பேர் வந்து தரவுகளோட நீங்க சொல்றது பொய் தகவல்னு சொல்லியும் Delete பண்ண மாட்டேன்றானுக.. இது ஈகோவா? அஜண்டாவா? இல்ல Assignment ஆ?
Such a shameless bunch of parasite creatures..🤮
#CocaineControversy | What father takes a sick child to an IPL match and not a doctor or a hospital? Felix Gerald (@FelixGerald_TVK), Official Spokesperson, TVK, faces Arnab’s sharp questioning.
Watch ##DebateWithArnab now, on-air, and online. Tune in and fire in your comments: https://t.co/6xLSTBQKMU
#RepublicWorld #RepublicTV #RepublicNews #IndiaNews #LiveNews #RepublicExclusive #RepublicWorldLive #ArnabGoswami #RepublicDigital #NationFirst
sonna purinjukonga ya paadhi tharkuringa innum reservation eh SC and ST community ku mattum dha irukkunu nenachutu irupaainga.. avanga kitta idhellaam solli puriya vachu usshhhhh
#WATCH | “சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்பதில் தவெக அரசு கோட்டை விட்டுள்ளது.. 12 மணிக்கு கேக் வெட்டுபவருக்கு இந்த வழக்கு பத்தி தெரியுமா?”
இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி
#SunNews | #MaduraiHC | #Vanchinathan | #Reservation
இந்த நபர் தான் அந்த குழந்தையின் தந்தை. இவருக்கு இருக்கும் அடையாளமே விசாகாவின் தந்தை என்பது தான். ஜூனியர் ஆர்டிஸ்ட் போல தன் குழந்தையை பயன்படுத்தி அதன் மூலம் லாபம் அடைந்து இருக்கார். அந்த சிறுமியை கிட்டதட்ட குழந்தை தொழிலாளி போல தினமும் 2 வீடியோ எடுத்து பேச வைத்து இருக்கிறார் கடந்த 3 மாதங்களில்.
ECR சரவணன் MLA அவர்களின் மிக நெருங்கிய கூட்டாளி என்று தகவல். இது குறித்து NCPCR( protection of child rights) அலுவலகத்திற்கு புகாரும் அளித்து இருக்கிறேன். நீங்களும் NCPCR போர்டல் மூலம் புகார் அளிக்கலாம்.
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி பார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
This is the contrast between campaign rhetoric and administrative reality.
You repeatedly claimed that Tamil Nadu was being misgoverned by DMK. Yet today at the NITI Aayog meeting, you proudly point out that Tamil Nadu is India's second-largest economy and contributes 42% of India's women workforce.
You also urged the Union Government to release the pending Samagra Shiksha funds without linking them to the three-language policy. That is exactly what MKS did.
Back then, you mocked that the funds were not coming because the DMK had failed to secure them. Now that you are the CM, why not simply bring the funds back with you from Delhi?
Now you realise that a Chief Minister can demand, argue and insist, but cannot pull money out of the Union Government's pocket by force?
Will you apologise? @TVKVijayHQ
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NMaHs
https://t.co/4C8lmiGqGj
The spouse of Tamil Nadu Minister Aadhav Arjuna, his in-laws, and others have moved the Madras High Court, filing 39 appeals against the ED’s attachment of properties worth ₹910.29 crore.
✍️ @imranhindu
https://t.co/Lcd7LXpUcr
@TNDIPRNEWS@TVKVijayHQ@imrajmohan இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தும் கடந்த 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அது முதல் வழக்கமாக நடக்கும் பயிற்சி வகுப்புகள் தான் இவை.
இந்த ஆண்டும் தொடர்ந்து வழக்கம் போல நடப்பதில் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
https://t.co/GGvFqrmUGN
@chnmharish This is also not "introduced" by #TVK Govt.
It was introduced in Previous DMK Govt
What now happened is a New set of Guidelines issued. That's all
Tamil Nadu has once again lost a major industrial project. The #Mazagon Dock Ship Builders Company, which had earlier signed a contract with Tamil Nadu, has now turned to Andhra Pradesh. This change is a major setback for the industrial development of Tamil Nadu.
#Industry
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
PRESS NOTE
Dr Kalaignar M. Karunanidhi Birth Anniversary Celebrated in Vijayawada; Bahujan Cultural Event Highlights Social Justice Legacy
******************************************
Vijayawada, June 3: The birth anniversary of former Tamil Nadu Chief Minister and renowned social justice champion Kalaignar Dr. M. Karunanidhi was celebrated with great enthusiasm at Thummalapalli Kalakshetram, Vijayawada, under the banner of BC Chaitanya Vedika. A special Bahujan Matta-Patta Cultural Event was organized to commemorate the occasion, attracting intellectuals, social activists, BC leaders, and students.
Delivering the keynote address, P. Wilson, Member of Parliament (Rajya Sabha), paid rich tributes to Kalaignar Karunanidhi and highlighted his unparalleled contributions towards social justice, reservation policies, linguistic rights, federalism, and the empowerment of marginalized communities. He noted that Karunanidhi's visionary leadership transformed Tamil Nadu into a model state for social welfare and inclusive development.
Speaking on the occasion, J. Purnachandra Rao, Retired DGP of Telangana, emphasized the need to carry forward the ideals of social justice, equality, and democratic empowerment championed by Karunanidhi. He observed that the former Chief Minister's policies significantly contributed to the upliftment of Backward Classes, Scheduled Castes, and other disadvantaged sections.
Naragoni Goud, National Coordinator of AIBSP and prominent BC intellectual, stated that Karunanidhi's life remains an inspiration for Bahujan movements across India. He called upon the younger generation to study and emulate the social reform legacy of leaders such as Karunanidhi, Periyar, Ambedkar, and Phule.
Addressing the gathering, V. Srinivas, BC Chaitanya Vedika, underlined the importance of strengthening BC unity and advancing the agenda of social justice through education, representation, and policy reforms.
T. Chiranjeevulu, President of BCIF, praised Karunanidhi's lifelong commitment to the welfare of backward communities and stressed the need for greater participation of BCs in governance and public institutions.
Gowd Kiran Kumar, President of the All India OBC Students Association (AIOBCSA), highlighted Karunanidhi's contribution to the implementation of reservation policies and his consistent support for the rights of socially and educationally backward communities. He urged students and youth to draw inspiration from Kalaignar's lifelong struggle for equality, social dignity, and democratic rights.
The event also featured cultural performances reflecting Bahujan history, identity, and aspirations. Participants remembered Karunanidhi as an architect of social justice whose legacy continues to inspire movements for equality and empowerment across the country.
The organizers resolved to continue spreading awareness about the principles of social justice, constitutional values, and the contributions of great Bahujan leaders to nation-building.
Issued by:
BC Chaitanya Vedika
Vijayawada, Andhra Pradesh
@mkstalin@Udhaystalin@arivalayam@aifsoj@JPRpurnachandra@aiobcsa@gowdkiran
"எந்தக் கொம்பனாலும் தமிழர்களின் நெஞ்சிலிருந்து முத்தமிழறிஞர் கலைஞரை அகற்றிட முடியாது!"
– தவெக அரசின் அரசியல் நாகரிகமற்ற செயலுக்குக் கடும் கண்டனம்!
தமிழ்நாட்டின் கடைக்கோடியில் வாழும் எளிய மக்களும் உலக அறிவைப் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில், மாவட்டந்தோறும் மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் மற்றும் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட அறிவுப் பெட்டகங்களை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
ஆனால், தற்போதைய 'ரீல்ஸ் மாடல்' ஆட்சியில், நேற்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் புகைப்படம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக அகற்றப்பட்டு, நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஐம்பதாண்டு கால பொதுவாழ்விற்கு சொந்தக்காரர்..
மாநில உரிமைகளைக் காத்து நின்ற மாவீரர்..
மக்கள் நலத்திட்டங்கள் பல தந்த மகத்தான மனிதர்..
நம் உயிர் நிகர் தமிழுக்கு செம்மொழித்தகுதி பெற்றளித்த தலைமகன்..
இத்தனை வரலாற்றுப் பெருமைகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் கலைஞர் அவர்களது புகைப்படத்தை அகற்றிடும் அளவிற்கு வன்மம் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கி, தட்டுத் தடுமாறி ஆட்சி நடத்தும் உங்களுக்கு, இத்தகைய துணிச்சலைத் தந்தது யார்?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில்தான் அகற்றப்பட்டதா?
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் பதில் என்ன?
ஆட்சி - அதிகாரத்தினூடாக சிறிதும் அரசியல் நாகரிகமின்றி காழ்ப்புணர்ச்சியில் ஒரு மகத்தான தலைவரை இருட்டடிப்பு செய்ய நீங்கள் துணியலாம்..
ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழையோ – அவர் செய்திட்ட சாதனைகளையோ எந்த கொம்பனாலும் அகற்றிட முடியாது!
@mkstalin@arivalayam@Udhaystalin@aifsoj