@DrSenthil_MDRD யோக்கியர் நீங்கள் இப்படி பேசலாமா அவர் பேச்சு கேட்டீர்களா உங்களுக்கு பிடித்திருந்தால் இதே போன ஆட்சியில் செய்திருந்தால் உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தூக்கில் போட்டு இருப்பார்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ சரியான செய்திகள் எங்களுக்கு வந்து சேருவதில்லை தயவு செய்து தமிழக அரசாங்கம் தனக்கென்று ஒரு டிவி சேனலை உருவாக்க வேண்டும் தமிழ்நாட்டில் இயங்கி வரும் செய்தி மற்றும் செய்தித்தாள் பொய் செய்திகளை மட்டும் போடுகிறது
@PttvNewsX நீங்கள் எல்லாம் ஊடகம் என்று சொல்லி நாடகம் நடத்த வேண்டும் தமிழ்நாடு அதிவிரைவில் தமிழ்நாடு அரசாங்கம் அதிவிரைவில் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை மூலம் ஒரு சேனல் உருவாக்க வேண்டும் உங்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும்
@sunnewstamil சில நாய்கள் குறைக்கத்தான் செய்யும் செய்தியாளர்கள் என்று போர்வையில் நீங்கள் எதற்கு இப்படி டென்ஷன் ஆகிறீர்கள் உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது