எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
மடவை, கிழங்கான், ஊடான், கார்வா, கௌத்தி, இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் இறந்துள்ளன.
இரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இக்கழிமுகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மீனவ கிராமங்கள் இப்பகுதியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனல் மின் நிலையம் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளால் கொசஸ்தலை ஆறும் கழிமுகமும் மாசடைந்த விஷயம் ஏற்கெனவே அறிவியல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒன்று.
தொழிற்சாலைக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவது தொடர்கதை ஆகிவிட்டது.
தமிழ் நாடு அரசு உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி நிலைமையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டநிறுவவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மீனவர்களுக்கான இழப்பீட்டையும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் எனக் கோருகிறோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
@mkstalin நீட் எனும் அநீதியை இந்தியாவில் முதன்முதலில் எதிர்த்தது திமுக தான்.
மக்கள் மன்றம்,நீதிமன்றம், நாடாளுமன்றம்,சட்டமன்றம் என எல்லா வழிகளிலும் நீட் தேர்வை ரத்து செய்ய & கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடி வருது திமுக
#ScrapNeet#BanNeet#DelhiProtest#DMK
First graduate scholarship..
MBBSக்குனு மொத்தமா செலவு பண்ணது 15 ஆயிரம் இருக்கும்…
தம்பி Anna awardee அந்த காசு கூட தேவை இல்லாம MBBS முடிச்சாப்ல..
அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஸ்கூல் கூட முடிக்கல.ஒரு Cardiologist, interventional radiologist.
நன்றி மறப்பது நன்றன்று. #Kalaignar103
While celebrity anchors remain busy discussing and distributing “melody,” people in Valsad, Gujarat are battling a severe water crisis. Residents are being forced to climb down wells over 45 feet deep using ropes, just to collect water for daily needs.
LPG Crisis Deepens in Gorakhpur | Cylinder Shortage Forces Residents To Wait On Streets
Scenes of distress have emerged from Gorakhpur, where an ongoing LPG shortage has forced residents to spend nights on roads waiting for cooking gas cylinders. Families are sleeping beside empty cylinders under mosquito nets, fearing they may lose their place in the queue. Many consumers claim they have been standing in lines for several days, only to return home empty-handed due to inadequate supply. Despite official assurances that there is no shortage, angry residents continue to question the situation on the ground. Amid scorching heat and difficult conditions, the LPG supply crisis has become a major challenge for households struggling to secure basic cooking fuel.
#LPGShortage #Gorakhpur #UttarPradesh #GasCrisis #LPGCylinder
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
நான் ,இன்று தற்செயலாக இந்த பாட்டியை பார்த்தேன். இந்த பாட்டிக்கு நடக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை. பிறகு நான் உணவு வாங்கி கொடுத்தேன் ஆனால், அந்த உணவை எழுந்து உட்கார்ந்து கூட சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார். 🥺💔
எத்தனை நாட்களாக உணவு இல்லாமல் இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.அங்கு நிற்பவர்களும் கூட அவர்களிடம் செல்வதற்கு தயங்குகின்றனர்.
தயவுசெய்து உடனடி உதவி செய்முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 🙏நான் உதவ தயாராக இருக்கிறேன், ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை.
நன்றி 👏
இடம் - வடலூர் - கும்பகோணம் சாலையில் உள்ள புதிய பேருந்துநிறுத்தம்.வடலூர்.
நாள் -01.05.2026
Please Help @CMOTamilnadu ,@cudpoliceoffi ,@Helpageindia ,@mkstalin sir @tnpoliceoffl 🙏
#HelpElderly #HumanityFirst #Vadalur #PoliceHelp #helpmentallychallenged #MayDay
I’m a Telugu journalist based out of Hyderabad and I’m writing this on behalf of EVERY SOUTH INDIAN STATE.
India needs to pay URGENT attention !!
This is not delimitation. This is political punishment.
Punishment for controlling population.
Punishment for investing in education.
Punishment for doing exactly what the nation asked us to do.
For decades, South Indian states acted responsibly , built human capital, strengthened public systems, and contributed disproportionately to India’s economy.
And now, the reward?
Fewer voices in Parliament.
Let that sink in.
States that governed better are being pushed to the margins, while political power shifts purely on population numbers.
This is not federalism. This is a structural imbalance in the making.
Is India still a Union of States or are we heading toward permanent dominance by a few, at the cost of others?
Representation cannot come at the cost of balance.
Democracy cannot mean silencing those who performed better.
If delimitation happens without safeguards, it won’t just redraw constituencies , it will redraw the idea of India itself.
SOUTH INDIA IS NOT ASKING FOR PRIVELEGE.
It is asking for fairness.
@narendramodi@PMOIndia@ncbn@AndhraPradeshCM@revanth_anumula@TelanganaCMO@siddaramaiah@CMofKarnataka@mkstalin@CMOTamilnadu@pinarayivijayan @CMOKerala
இதுதான் மதுரை காராய்ங்க
4 வருஷமா கார்ப்பரேஷன், மந்திரி, மத்திய அமைச்சர் ஏன் எம்பி வரை முயற்சி பன்னாங்க வைகை ஆத்த சுத்தம் பன்ன.
ஆனா, கடைசில சோசியல் மீடியா மூலம் மதுரை இளைஞர்கள் ஒன்றாக இணைந்து சுத்தம் பன்னிருக்காங்க 👍👏👏
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற பயத்தில் பெட்ரோல் பங்குகளில் கூடும் கூட்டம் ஏற்படுத்தும் பயத்தை விட, தேவைக்கு அதிகமாக சேமித்து வைக்க மக்கள் பல்வேறு உபகரணங்களில் பெட்ரோல் வாங்கி கொண்டு செல்வது இன்னும் அதிகமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
வீட்டில் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் இருப்பார்கள். தயவு செய்து பெட்ரோலை சேமிக்க உருவாக்கப்பட்ட பாதுகாப்பான உபகரணங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள். மற்ற உபகரணங்களில் பெட்ரோல் சேமிக்க வேண்டாம்.
“வதந்திகளை நம்பாதீர்கள், பரப்பாதீர்கள்.”
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்
011-24193300 (Land line)
92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:
இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)
தொடர்புக்கு – +91 80 6900 9901
Trek enthusiasts can rejoice ! Trek Tamil Nadu unveils its latest gem in adventure trekking – Camp Sethumadai. Nestled at the foothills of the Anamalai Tiger Reserve, this thoughtfully designed eco-camp blends wilderness with comfort.
• Fully operated by the local tribal community
• 5 fully furnished tents
• Each tent with an attached private washroom
• A restaurant within the campus
• Seamless access to nearby trekking trails and the Kozhikamudi Elephant Camp. Come. Trek. Stay. Connect with the wild. More details at https://t.co/qlHD68pm8Q
#TrekTamilNadu #Anamalai #CommunityLedTourism #EcoTourism
12th standard Government Higher Secondary School students from Sivagangai district launched a 600 gram mini satellite into the atmosphere to detect fungal spores with 5 sensors. It traveled 22 km high and was successfully recovered ✨
🎥jeevithabalasekar
M. K. Stalin on Tuesday launched India’s first state-wide free Human Papilloma Virus (HPV) vaccination programme at Nandambakkam to prevent cervical cancer among 14-year-old girls. Officials identified 3,38,649 girls, with a pilot in Dharmapuri, Perambalur, Tiruvannamalai and Ariyalur, covering 30,209 beneficiaries. The vaccine costs ₹14,000 in private hospitals otherwise.
#1ShotNews | #MKStalin | #HPVVaccine | #CervicalCancer | #GirlChild | #Tamilnadu | #TamilnaduNews
எனக்கு இரண்டு கனவு.
1. எந்தத் துறையில் பணியாற்றினாலும்
வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை.
ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை.
2. பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பொது சமையல் அறை.