மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் உங்களின் ஒருவன் நூலின் வெளியிட்டு விழாவினை துவக்கி வைக்க வருகை தந்த காங்கிரஸ் பெரியக்கத்தின் இளம் தலைவர் மரியாதைக்குரிய திரு ராகுல் காந்தி MPஅவர்களை சத்யமூர்த்தி பவனில் வரவேற்றோம @msdiraviam@KS_Alagiri@INCTamilNadu
வட சென்னை பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் திரு கலாநிதி வீராசாமி அவர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சென்னை மாநகராட்சி 22 வது வட்ட வேட்பாளரான என்னை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். @DrKalanidhiV@arivalayam@INCTamilNadu@msdiraviam
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் திரு கே. பி.சங்கர் அவர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சென்னை மாநகராட்சி 22 வது வட்ட வேட்பாளரான என்னை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். @KPShankarMLA@INCTamilNadu
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு பல்ஜிபாலயம் கிராம பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.@INCTamilNadu@arivalayam@msdiraviam
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு ராஜி தெரு பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.@msdiraviam@INCTamilNadu@arivalayam
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு காமராஜர் சாலை பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.@msdiraviam@INCTamilNadu@arivalayam
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு பல்ஜிபாலயம் வேலு தெரு பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.@msdiraviam@INCTamilNadu@arivalayam
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு பல்ஜிபாலயம் அப்பராஜ் தெரு பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.@msdiraviam@INCTamilNadu@arivalayam
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு பல்ஜிபாலயம் பெருமாள் கோயில் தெரு பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.@INCTamilNadu@msdiraviam@arivalayam
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சென்னை மாநகராட்சி 22 வது வட்ட வேட்பாளரான நான் இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களிடம் வாக்குறுதிகளை கூறி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன் @INCTamilNadu@arivalayam
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மணலி மண்டலா வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மதிப்புக்குரிய அண்ணன் திரு தொல். திருமாவளவன் அவர்கள் வந்த பொழுது 22 வது வட்ட வேட்பாளரான என்னை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் @thirumaofficial@INCTamilNadu
"உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர" மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சென்னை 22 வது வட்ட வேட்பாளரான எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் @msdiraviam@INCTamilNadu
சென்னை மாநகராட்சி 22 வது வட்டத்தின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்ன சேக்காடு புத்தபிரான் தெரு
பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அங்கு வசிக்கும் மக்கள் எனக்கு சால்வை அணிவித்து தங்களின் ஆதரவை தெருவித்தனர் @INCTamilNadu
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு தேவராஜன் தெரு பகுதிகளில் உள்ள குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். @arivalaya @msdiraviam@INCTamilNadu
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் உள்ள பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.@msdiraviam@INCTamilNadu@arivalayam
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு கலைஞர் தெரு, கண்ணன் தெரு, மற்றும் சந்திரா அம்மன் கோயில் தெருவில் பகுதிகளில் உள்ள குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை வாக்கு சேகரித்தேன். @INCTamilNadu@arivalayam@DMKITwing
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு திருவள்ளுவர் தெரு பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். @INCTamilNadu@arivalayam@DMKITwing@msdiraviam
சென்னை மாநகராட்சி 22 வது வட்டத்தின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்ன சேக்காடு வேதச்சலாம் தெரு
பகுதி குடியிருப்பில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அங்கு வசிக்கும் மக்கள் எனக்கு சால்வை அணிவித்து தங்களின் ஆதரவை தெருவித்தனர் @msdiraviam
சென்னை மாநகராட்சி 22 வது வட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய நான் சின்னசேக்காடு வியாபாரிகள் நல சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து தங்களுடைய ஆதரவை அளித்து நமது கை சின்னத்தை வெற்றி பெற வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டேன் @INCTamilNadu@arivalayam@DMKITwing