இன்று (18.07.2026), பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கும் விழா பாலகுரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் ,திருமங்கலம் சட்டமன்ற தொகுதியிலுள்ள 700 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான 10 ஆவது ஆண்டு "பெருந்தலைவர் காமராஜர் விருதுகள்" வழங்கி சிறப்புரையாற்றினேன்.
இந்நிகழ்வில், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.உலகநாதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஜெயராம்
முன்னாள் மாவட்ட தலைவர்கள் திரு.அம்மாபட்டி பாண்டியன் திரு.கார்த்திகேயன் நகர் தலைவர் திரு.செளந்தரபாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ராமசாமி பேரையூர் சேர்மன் திரு.காமாட்சி கவுன்சிலர் திருமதி.அமுதா சரவணன் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.சுப்பிரமணியன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு.வித்யாபதி மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு.விஜய்தீபன் திரு.சுரேஷ் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.காசிநாதன் வட்டார தலைவர்கள் திரு.காசிநாதன் திரு.முருகேசன் திரு.முத்துவேல் திரு.பாண்டியன் திரு.தளபதி சேகர் திரு.முத்துப்பாண்டி திரு.வீரபுத்திரன் சர்க்கிள் தலைவர்கள் திரு.நாகேஷ் திரு.வேல்முருகன் திரு.செல்வராஜ் திரு.ஜோதிராமலிங்கம்
மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
Leader of Opposition Thiru @RahulGandhi has consistently exposed the paper leak menace with facts, figures, and data.From NEET irregularities to the systemic rot in competitive exams, his articulation reflects what lakhs of students and parents have lived through in silence. When leadership backs empathy with evidence, accountability becomes unavoidable. #PaperLeak #NEET
#ChhatronKiGoonj #ShikshaRevolution
I am deeply grateful to Hon'ble Congress President Shri Mallikarjun Kharge Ji, CPP Chairperson Smt. Sonia Gandhi Ji, LoP Shri @RahulGandhi Ji, Smt. @priyankagandhi Ji, and Shri @kcvenugopalmp Ji for reposing their faith and trust in me by entrusting me with the responsibility of serving as AICC General Secretary and In-charge of Tamil Nadu & Puducherry.
I accept this responsibility with humility and a deep sense of commitment. I will work tirelessly to strengthen the Indian National Congress, uphold its ideology, and serve the people with dedication.
I also express my heartfelt gratitude to the people of West Bengal for their unwavering support, affection, and cooperation during my tenure as AICC In-charge. The love and warmth I received from the people and party workers of the state will always remain close to my heart.
Jai Hind. 🇮🇳
@INCIndia
என்ன சார் இது நியாயமா? தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை மூடிமறைக்க இப்படி ஒரு தப்பியோடும் அறிக்கையா @nainarbjp?
கடந்த 12 ஆண்டுகளாக நீங்கள் அரசியல் பழிவாங்கலுக்காக உருட்டிய 'நேஷனல் ஹெரால்டு' புகாரை டெல்லி நீதிமன்றம் (Rouse Avenue Court) தூக்கி எறிந்துவிட்டதே, அது உங்களுக்குத் தெரியுமா? ED தாக்கல் செய்த புகாரை விசாரணைக்கே ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது நீதிமன்றம். இன்றுவரை எந்த ஒரு குற்றச்சாட்டோ, கிரிமினல் வழக்கோ நிரூபிக்கப்படாத நிலையில், இன்னும் எதை வைத்துப் பேசுகிறீர்கள்?
இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்' (MGNREGA) ஆன்மாவையே மொத்தமாகக் கொன்றுவிட்டு, அதற்குப் பெயர் மாற்றம் செய்து 'VBGRAM' என நாடகமாடுவது வேடிக்கையாக உள்ளது. மத்திய-மாநில நிதிப் பகிர்வை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 ஆக மாற்றி, தமிழகத்தின் மீது கூடுதலாக ₹5,000 கோடி நிதிச் சுமையைச் சுமத்துவதுடன், கிராமப்புற ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கும் இந்தத் திட்டம் "மகாத்மா காந்தியை இரண்டாவது முறை கொல்வதற்குச் சமம்!" இதுதான் நீங்கள் கூறும் 'அனைவருக்குமான வளர்ச்சியா'?
*கடந்த காலத்தைப் பற்றிப் பேசும் நீங்கள், 2015-ல் அருணாச்சல பிரதேசம் முதல் 2026-ல் தமிழ்நாடு வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை கலைக்க முற்பட்டதை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள், இதற்கு பெயர் 'மறைமுக எமர்ஜென்சி'* . ஆளுநர் மாளிகைகளை அரசியல் அலுவலகங்களாக மாற்றிவிட்டு கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
தமிழகம் கொடுக்கும் வரிப் பணத்தில் 29 பைசா மட்டுமே திரும்ப வருகிறது என்பது அதிகாரப்பூர்வ நிதித்துறை தரவு! இதை பொய் என்று மறுக்க உங்களால் முடியுமா?
பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் தினமும் ₹6-8 லட்சம் காணிக்கை பணம் திருடப்பட்டதாக SIT விசாரணையில் அம்பலமாகியுள்ளதே, இதுதான் உங்களின் 'ஊழலற்ற' லட்சணமா? தற்போதைய CAG அறிக்கைகள் அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே, ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் பற்றிப் பேச ஏன் நா எழவில்லை?
'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' கதைகளைப் பேசி தப்பிக்கப் பார்க்காமல், தமிழகத்திற்கு இழைக்கப்படும் தொடர் நிதி அநீதிக்கும், ராமர் கோவில் கொள்ளைக்கும் முதலில் பதில் சொல்லுங்கள்! மாநில சுயாட்சியைத் துண்டாட நினைக்கும் உங்கள் அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், கூட்டாட்சி தத்துவத்தைக் காக்கவும் காங்கிரஸ் பேரியக்கம் என்றும் தார்மீகத் தகுதியோடு, சமரசமற்ற தன்மானக் குரலாய் என்றும் ஒலிக்கும்!
கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது!
நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டிலேயே 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது.
ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்தது. இன்று அது அதிக கட்டணம் வசூலிக்கும் வணிகமாக மாறிவிட்டது. லாபம் கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கை; லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளுக்கு பூட்டு. இதுதானா புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை?
ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வழிநடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகப் பார்க்காமல், சந்தைப் பொருளாக மாற்றிவிட்டது. புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து பெரிய விளம்பரங்கள் செய்தாலும், அதன் மத்தியில் உயர்கல்வியின் அடிப்படை பிரச்சினைகள்—கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, தரமான அரசு முதலீட்டின் குறைவு, கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல்—தீர்க்கப்படவில்லை.
இதன் விளைவு என்ன?
நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் படிப்பை விட கல்விக் கடனைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அலைகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்பை விட வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
கல்வியை சந்தையின் கைகளில் ஒப்படைத்தால், மாணவர்கள் வாடிக்கையாளர்களாகவும், கல்லூரிகள் கடைகளாகவும் மாறிவிடும். அப்போது லாபம் இல்லாத கடைகள் மூடப்படுவது போல, கல்லூரிகளும் மூடப்படும்.
கல்வி விற்கப்படும் பொருள் அல்ல. அது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். கல்வியை வணிகமயமாக்கும் கொள்கைகளிலிருந்து விலகி, அனைவருக்கும் தரமான, மலிவான, சமத்துவமான உயர்கல்வியை உறுதி செய்வதே அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும்.
#Education
#EngineeringCollegesClosed
“We are slipping further into Israel’s strategic orbit, at a time when the world is increasingly pivoting away from it. The Prime Minister’s visit to Israel will go down in history as a bewildering strategic decision.
The spirit of Indian nationhood demands that we speak up for our Palestinian brothers and sisters whose children have been so brutally targeted.”
Through her editorial, Congress Parliamentary Party Chairperson Smt. Sonia Gandhi ji calls on India to reclaim its independent foreign policy, uphold humanitarian values, and speak up with moral clarity on Gaza.
Happy Birthday to the Hope of India,
Shri Rahul Gandhi.
A leader who stands firmly for democracy, constitutional values, social justice and the voice of every Indian. In times when courage and conviction matter the most, Rahul Gandhiji has emerged as a beacon of hope for millions who dream of a stronger, fairer and more united India.
Wishing our leader, our Hope and the Leader of Opposition, @RahulGandhi good health, strength and a long life dedicated to the service of the nation.
May his unwavering fight for truth, justice and harmony continue to inspire generations.
#HappyBirthdayRahulGandhi #HopeOfIndia #RahulGandhi4PM