@tnnews24air@narendramodi மாணவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதை நீங்கள்
விளக்கணும் ஒருவேளை தகுதிக்கு எத்தனை நுழைவு தேர்வு குளறுபடி கடினத்தால்அது தடை செய்வதா? இந்தியாவில் எத்தனை கோடி பேர் பிரதமர் அவர்கள் ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலை வாய்ப்பு தருவதாக உறுதி அளித்தார் mini first பார்க்கவும்?
@bbctamil 2020 to 26 வரை 150+( paper leaks ) மத்திய மாநில தேர்வுகளில் தேர்வு தாள் கசிந்தது ஏன்? தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்? 2016 to 2016 தற்கொலை 93மானா கர்கள் இழப்பீடு என்ன பதில்? ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தீர்களா?
@Saffron_Anil_ உலகம் முழுக்கமுள்ள இந்தியர்கள் அவர்கள் பட்டினி கிடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உணவு அளித்திருக்கலாம் அதை கொச்சைப்படுத்தலாமா? அங்க போராட்டக் களத்தில் உள்ளவர்கள் உங்கள் சகோதரனாக இருக்க கூடாதா? ஓராண்டுக்கு இரண்டு கோடி பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்ததா?
@IBharatham உண்மைக்கு மாறாக இயற்கைக்கும் முரணாக ஆயிரம் முறை கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள், உண்மை மறைந்திருக்கும், உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான்,தவறு ஒருமுறை நடக்கலாம் 150 முறை தவறு நடக்கலாமா? ஓடம் வண்டி ஏறும் கர்மா?
@hari_babu17@major_madhan போராட்டம் ஜனநாயகரீதியில் மிக அமைதியாக சென்று கொண்டிருந்தது உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்கசுக் வலுக்கட்டாயமாக மருத்துவvமனைக்கு கொண்டு சென்றது அகிம்சை வழியில் போராடிய மாணவர்களை லத்தி சார்ஜ் துப்பாக்கியை காட்டியது யார்? நல்லதை விதையுங்கள் அரசே, ஓட வண்டியில் ஏறும்?
@PttvNewsX 1970 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜனதா கட்சி இன்னும் உள்ளது தொண்டர்கள் இருக்கும் வரை ஒரு கட்சி அழிக்க முடியாது அது ஒரு செடி அல்லது வேரோடு பிடுங்கி எறிவதற்கு திமுக அ திமுக காங்கிரஸ் பாஜக சோசியலிஸ்ட் கட்சிகள் எல்லாம் ஆல மரங்கள் மரவேலை விட விழுதுகள் அதிகம் எந்த கட்சியை யாராலும் அழியாது
@PttvNewsX ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போதாவது நல்லா யோசனையையும் வலுமான தேர்வையும் தாமதமாக தேர்ந்தெடுத்ததற்கு திராவிட மாடல் கட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இப்போது எதிரிகளை விட துரோகிகள் தான் கதறுவார்
@PttvNewsX Very late திராவிட மாடல் மத்திய அரசோடு இணக்கமாக இல்லாமல் சண்டைக்கோழியாகவே ஐந்து ஆண்டுகள் கடத்திவிட்டன இப்பொழுதாவது நல்ல யோசனை ஒரு முடிவுக்கு வந்ததற்கு திமுகவுக்கு பாக்கியம் தான், இப்பொழுது எதிரிகளை விட துரோகிகள் கதறுவார்கள்
@KaniOviya@V_Senthilbalaji கூட இருந்தது யாரு? ஓடி ஓடி போனது யாரு? தமிழகத்தில் உள்ள எல்லா உண்மை என்னவென்று மக்களுக்கும் தெரியும். இதை மறுத்தாலும் மறைத்தாலும் உண்மைக்கு எதிராக எத்தனை விதமான தந்திரங்கள் செய்தாலும் இறுதியாக நம்புவது! கர்மா?
@thatsTamil இப்படித்தான் ஒரு தலைவர் கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை? என்றார் நிரந்தர முதல்வர்? என்றார்கள் நிரந்தரமான கட்சித் தலைவர்கள்? என்றார்கள்? எகு கோட்டை என்றார்கள்? வழக்கு 27 செப்டம்பர் 2014 மைக்கேல் குன்கா தீர்ப்பு 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது,
@Maha_Periyavaa வெளிநாட்டு மொழி ஐந்து உள்நாட்டு மொழி ஐந்து இன்னும் அதிகம் அதிகம் மொழிகளை கற்பதால் நன்மைதான் நல்லது தான் நடக்கும் வருங்கால மாணவர்களுக்கு சிறப்பானது
@polimernews ஒரு சாமானியனுடைய வாழ்வாதாரம் ஒருவர் அழுது கதறுகிறார் என்றால் அதில் ஆழமான வலி இருக்கிறது அழுகை தானே என்று கடந்து செல்வது மனித நேயத்திற்கு உகந்ததாக இல்லை அவர் கேட்பது பறிக்கப்பட்ட வேலை மீண்டும் வழங்க அரசை மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
@polimernews ஒரு விதை விதைத்தவனுக்குத்தான் அதன் அருமை தெரியும் திராவிட கட்சிகளை எனக்கு பிடிக்காது இருந்தாலும் இந்த மாநிலத்துக்கு அவர்கள் ஆற்றிய பணி எல்லாம் கட்டமைப்புக்களையும் கொண்ட இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம் அதை மறுத்து மறைத்து இறை நம்பிக்கை இடம் கொடுக்கவில்லை