இசை ரசிகன் நான்.. கலைமாமணி
திலிப்வர்மன் அண்ணா அவர்களின் தீவிர ரசிகன்..#Dhilip_Varman குரல் மற்றும் இசை & வரிகள் ரொம்ப பிடிக்கும்... #Kanavellam_Neethane ❤️🎼✍🎶
Wishing Hon’ble Chief Minister Thiru. C. Joseph Vijay annan a successful journey ahead ✨
May this victory mark the beginning of a new era of good governance and growth for Tamil Nadu.
— D Imman
#Vijay#ChiefMinister#TN2026
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
@SaalanPaari Coming frm a guy since 2016 just sit inside room without actualy coming to the ground show supports to the people protest, this dude is amother #Vijay “#TamilDesiyan & #Dravidam” rendu kannu philosophy!
Ur support play no significant role then even NOW!
The Making of "Pothum-Pothum" Song from Uyirai Tholaithen Movie by Music Director Dhilip Varman with legendary Playback Singer Anuradha Sriram Prasad Studio Chennai
Anuradha Sriram