ஜூன் 27 இல் பிறந்தநாள் காணும்
அன்பு அண்ணன்
வேலூர் மாவட்ட கழக செயலாளர்
அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்
@a.p.nandhakumar.mla அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@mkstalin@udhay_stalin @ranipetrgandhi @jagath_rakshakan @a.p.nandhakumar.mla @avsarathydmk0005 @dmkitwing@dmk
தமிழினத் தலைவர் தமிழகத்தின் தந்தை முத்தமிழ் அறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்களின் 101-வது போற்றி வணங்குவோம்.. 🌄🖤❤️
M. K. Stalin Udhayanidhi Stalin @RanipetRGandhi Jagathrakshakan.S AV Sarathy Dmk DMK ITWing DMK Youth Wing DMK Youth wings
மகளிருக்கு பொருளாதார விடியலை கொடுத்த திட்டமே விடியல் பயணம் திட்டம்!
பெண்கள் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கம்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!! வெற்றியும் நமதே!!!
#Vote4INDIA
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் @dmk_raja அவர்களை ஆதரித்து அவினாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னூரில் இன்று வாக்கு சேகரித்தோம்.
ஆண்டாண்டு காலமாக போற்றி பாதுகாத்த மாநில உரிமைகளையும், மக்களின் சு��ந்திரத்தையும் பத்தே ஆண்டுகளில் அழிக்க துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் – அவர்கள் கிழித்த கோட்டை தாண்டாத அடிமைகளையும் வீட்டுக்கு அனுப்ப ”உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிப்போம் என உரையாற்றினோம்.
@Ravi_dmk69
இந்திய கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் என்னை ஆதரித்துராணிப்பேட்டை மாவட்டசெயலாளரும்
மாண்புமிகு கைத்தறி மற்று���் துணிநூல் துறை அமைச்சர்
@R_Gandhi_MLA அவர்கள்
அரக்கோணம் நகரத்தில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்
மகளிர் வாழ்வில் ஒளியேற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
ஆதரிப்பீர் #INDIA கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
நாற்பதும் நமதே!நாடும் நமதே!!
#Vote4INDIA#VOTE4DMK
கேரளாவில் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கடன் வாங்குவதற்குக்கூட, உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் நிலைமையை உருவாக்கியிருக்கிறார்.
கர்நாடகாவும் வறட்சி நிவாரணம் கேட்டு, உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்திற்கும் இதே நிலைமைதான். மகாராஷ்டிராவில் குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார். ஆட்சியைக��� கலைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின முதலமைச்சரான ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்தார்.
டெல்லியிலும். பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை விட்டுத் தொல்லை கொடுக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தல் அறிவித்ததற்குப் பிறகு கைது செய்தார்.
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#ஸ்டாலின்குரல்
மகளிர் பொருளாதாரத்தை உயர்த்திய பொற்கால ஆட்சியே நம் திராவிட நாயகனின் ஆட்சி!
மகளிர் உயர மாநிலம் உயரும்!
நாற்பதும் நமதே!நாடும் நமதே!!வெற்றியும் நமதே!!!
#Vote4INDIA
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய வெற்றி வேட்பாளர் அண்ணன் டி.எம்.செல்வகணபதி அவர்களை ஆதரித்து சேலம் நரசோதிப்பட்டியில் இ���்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
இந்திய ஒன்றியத்தின் வலிமையை பெருக்க - தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.
@KN_NEHRU @SalemRRajendran #TMSelvaganapathy
இந்தியாவின் பெருமைகளையும் - தமிழ்நாட்டின் உரிமைகளையும் காத்திட, தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து பாலக்கோடு பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
"சமூக நீதிக்கும் - இட ஒதுக்கீட்டிற்கும் எதிரான பாஜகவையும் – அவர்களிடம் சரணாகதி அடைந்துள்ள அடிமைகளையும் விரட்டியடிப்போம்,"என உரையாற்றினோம்.
பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது என்ற வரலாற்றை படைப்போம்!
@MRKPanneer@PPalaniappanDMK
பிப்ரவரி 02-ல்
திருமண நாள் காணும்
மாண்புமிகு நீர் பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுங்கத்துறை அமைச்சர்
கழக பொதுச் செயலாளர் துரைம���ருகன்-சாந்தகுமாரி ஆகியோர்களுக்கு
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin Ranipet R.Gandhi Kanimozhi k
த��ய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்.
தாயை நேசிப்போம்!
தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!
அனைவருக்கும் இனிய
குடியரசு தின வாழ்த்துக்கள்
M. K. Stalin Udhayanidhi Stalin Durai Murugan Kanimozhi Karunanidhi Ranipet R.Gandhi Jagathrakshakan.S Vinod Gandhi
தமிழர் வாழும் நாடுகளில்
��ைப்பூசத்தை கொண்டாடாத நாடில்லை.
உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கு
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
AV Sarathy Dmk
உயிர் தமிழ் காக்க...
இன்னுயிர் தந்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்..!
M. K. Stalin
Udhayanidhi Stalin
Durai Murugan
Ranipet R.காந்தி
AV Sarathy Dmk
DMK ITWing
Vinod Gandhi
DMK Youth Wing
திருவண்ணாமலை மாவட்டம்
வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் JCK சீனிவாசன்
மாவட்ட ஊராட்சி (ம) திட்டக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் அவர்களின்
இல்ல திருமண விழாவில்
ராணிப்பேட்டை ம���வட்ட கழக பொருளாளர் ஆற்காடு AV Sarathy Dmk அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் உடன் கழகத்தினர்...