தலைவர் மரண மாஸ் In Fan heart.....
தலைவரை இதயத்தில் பதிக்கும் போதும் சுமக்கும் போதும் கூட எங்களுக்கு வலிக்கவில்லை ஏனென்றால் தலைவர் எங்களுக்கு சுமை அல்ல சுகம்
அழகான ரஜினி; style ஆன ரஜினி; வெறியான ரஜினி! He is my hero from my school days!அனிருத்தின் அட்டகாசம்! மிரட்டல் camera! கார்த்திக் சுப்பராஜ்! Congrats! @rajinikanth@anirudhofficial@karthiksubbaraj