A Parsi woman in New Zealand asked me: "Do you still support Narendra Modi? He's creating riots everywhere. He will end secular India." I asked her: "When the Muslims kicked you Zoroastrians out of your country Iran, did you seek refuge in Hindu India or secular India?" Silence.
எழுத்தாளர் பிரபாகரன்
இவரை விவாதத்திற்கு அழைப்பதே ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை தான் ஆனால் செமையா வச்சு செய்யுராப்பல
அந்த ஏழு பேரும் நல்லா பயிற்சி எடுத்துகிட்டு அடுத்த முறை கரெக்ட்டா எறியனும்
சைடுல ரமேஷ் வேற கெக்க பிக்கா என்று சிரிப்பை அடக்க முடியல
🤣🤣🤣🤣
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் யாரும் அல்லாஹூ -அக்பர் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக கருதவில்லை:தெகலான் பாக்வி, எஸ் டி பி ஐ.
உண்மை. அது ஹிந்துக்களின் பெருந்தன்மை. ஆனால், 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை மோசமான வார்த்தையாக நீங்கள் சித்தரிப்பது ஹிந்து விரோத, மதவாத வன்மமே.
#Srilanka blasts probe leads to Coimbatore, Chennai!
NIA reportedly gathered inputs about Easter attack plans from those who were nabbed in connection with Arjun Sampath's murder plot, last September.
Those Jihadis reportedly are close to Zahran.
https://t.co/SKqiwSqL7K
அது என்னவோ தெரியலை. தரக்குறைவான தனிமனித தாக்குதல்களை அடுக்கும் கனவான்கள் 100க்கு 90 பேர் பகுத்தறிவு/சுயமரியாதை க்ரூப்பாவே இருக்கிறார்கள்...
என்ன செய்ய, முன் ஏறு போகும் வழியில்தானே பின்னேறு போகும். தலைவனுக்கு சற்றும் சளைக்காத திதிசொ க்கள்.
இலங்கை குண்டுவெடிப்புக்கு அஞ்சலி காங், திக, விசிக, கும்பல்.
ஒரு கண்டனம்கூட தெரிவிக்காமல் இறந்தோர்க்கு அஞ்சலி என்றால் அவர்கள் என்ன தற்கொலையா செய்துகொண்டார்கள்?
இஸ்லாமிய தீவிரவாதத்தின்மீது பாசமா
அல்லது கிறித்துவ பாதிரிமார்கள் மீது பாசமா
ஊசலாடுகிறார்கள் திருட்டு திராவிடத்தார்.
@Thanichudar @iamVariable@Raittuvidu These terrorist are not by-product of our govt. These terrorist are from other country intent to destroy our country. They should be punished for sure.